PDA

View Full Version : முதலிரவு



inban
17-11-2010, 03:40 PM
முதலிரவுக்கு
எங்கு போகலாம்
என்று கேட்கிறாய்
முகமே நிலவாகும்போது...
இதழிலே
தேன் திளைத்திருக்கும் போது....
குழலிலே கார்
குடிஇருக்கும்போது...
சகாரா போகினும்
சம்மதம் சம்மதம்

பாலகன்
17-11-2010, 03:43 PM
இன்னைக்கு செய்தியில ஒரு மும்பை முதலிரவு தம்பதியை தீர்த்துகட்டிட்டாங்களாம் சகாரா தேசத்தில் :eek:

கவிதை சிறிதாயினும் விசயம் பெருசு. ஆனா நீங்களோ புதுசு.

வாழ்த்துகள் மென்மேலும் படையுங்கள் புதுக்கவிதையை.

சிவா.ஜி
17-11-2010, 03:58 PM
தேனிலவுக்கு எங்கே போகலாம்ன்னு கேட்டிருந்தா பொருத்தமா இருக்கும்...ஏன்னா....முதலிரவுக்கு வேறு இடம் தேடியலையும் கலாச்சாரம் இன்னும் நம்மிடையே வரவில்லை.

சிந்தனைகளை தூசித் தட்டுங்க....வாழ்த்துக்கள்.

sures
17-11-2010, 04:17 PM
இன்னைக்கு செய்தியில ஒரு மும்பை முதலிரவு தம்பதியை தீர்த்துகட்டிட்டாங்களாம் சகாரா தேசத்தில்

உண்மைதான். தென்-ஆப்ரிக்காவில். மணமகளை கொலை செய்து. மணமகனை ஓடும் மோட்டார் வண்டியிலிருந்து தள்ளி விட்டார்கள்.

சிறிய ஒரு கவிதை - தேனிலவு என்று பெயரிட்டிருக்கலாம் (மேலே நண்பர் கூறியது போல்)

அமரன்
17-11-2010, 07:26 PM
ரிவர்ஸ் கியர்..:)

தூர நோக்கோ..

ஆதவா
18-11-2010, 03:21 AM
ஹாஹா!!! அருமை அருமை

பென்ஸ்
18-11-2010, 03:44 PM
நல் மண வாழ்வில் எல்லா இரவும் முதல் இரவுதானே சிவா... என்ன நவரசமும் இருக்கும், தேன் நிலவில் தொடங்கி...

இன்பன் ... பும் பும் பும்... (நல்லா ஆட்டுங்க தலையை)