PDA

View Full Version : ஒரு சிறு ஐயம்



நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 06:39 AM
நமது தமிழ் மன்றத்தில் பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்துரு என்ன? நமது மன்றத்தில் உள்ள பயனுள்ள தகவல்களை எம் எஸ் ஆபீஸ் மென்பொருளில் பதிக்க இந்த தமிழ் எழுத்துரு தேவை படுகிறது .
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

ஆதவா
15-11-2010, 07:02 AM
மன்றத்தில் நாம் பதிப்பதெல்லாம் யுனிகோட் ஆதரவுள்ள எழுத்துருக்கள். தேனிஉனி, ஆவாரங்கல், லதா போன்றவை, இவை எம்.எஸ். தொகுப்பில் சரியாக வேலை செய்யும். கோரல், போட்டோஷாப் போன்ற மென்பொருட்களில் இவை வேலை செய்வதில்லை!

சில பயனுள்ள தகவல்கள், பதிவர்களின் சொந்த கருத்துகளாக இருக்கக் கூடும். ஆகவே அவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளுங்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 06:14 AM
மிகவும் நன்றி ஆதன் அவர்களே !

என்றும் அன்புடன்
த.க.ஜெய்