PDA

View Full Version : மெயில் Setup செய்ய உதவி தேவை.



சூரியன்
13-11-2010, 09:15 AM
நங்கள் புதியதாக ஒரு பிளாக் தொடங்கியுள்ளோம்.
அதில் கூகுள் தரும் இலவச மெயில் சேவை தர திட்டமிட்டு உள்ளோம்.
அதில் சில இடங்களில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்று எனக்கு தெரியவில்லை.
யாரவது இதை தீர்த்து வைக்கின்றீர்களா?

Server : லினக்ஸ் 200GB
Domain: net4.in

அமரன்
13-11-2010, 09:17 AM
அந்தச் சில இடங்களிக் காட்டுவீங்களா :)..

உதவச் சௌகரியமகா இருக்கும்.

சூரியன்
13-11-2010, 09:25 AM
CPanel-ல் கூகுலின் Txt File ஒன்றை நிறுவ சொன்னார்கள் அதை செய்து விட்டேன்,
பின்பு CNAME மாற்ற சொன்னார்கள் அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,
அதை மற்றினால் இந்த பிரச்சனை தீரும் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீதர்
13-11-2010, 10:07 AM
நண்பரே cname என்பது உங்கள் domain control panel இல் இருக்கும் . செக் செய்து பாருங்கள்.

டொமைன் கண்ட்ரோல் பேனலில் இல்லாவிட்டால் உங்கள் டொமைன் கம்பனியிடம் கேட்டு பெற முயற்சி செய்யுங்கள்.

சூரியன்
13-11-2010, 04:14 PM
டொமைன் கண்ட்ரோல் பேனலில் பார்த்து விட்டேன் அதில் அந்த பெயரில் எதுவும் இல்லை.