PDA

View Full Version : காதலின் தவிப்பு



ஆன்டனி ஜானி
12-11-2010, 05:26 PM
அன்பே நீ என் இதயத்தில் உதைத்தால் வலிப்பது எனக்கு மட்டும் அல்ல ஏன் தெரியுமா ? அதில் குடி இருப்பது நீயும் தான் !!!!!! ******************************** பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் உன் கண்களை மூடிக்கொள் !!! ஏனென்றால் உன் உதடுகளை விட உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன *****