View Full Version : குறிஞ்சி மன்றம் ஒரு ஐயம்
நாஞ்சில் த.க.ஜெய்
11-11-2010, 04:55 AM
குறிஞ்சி மன்றத்தில் இணைவதற்கான விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை இலகுவாக்கினால் என் போன்றவர்களுக்கு மன நிறைவாக இருக்கும்
அன்புடன் த.க.ஜெய்
நீங்கள் உங்களது சொந்த படைப்புகள் நிறைய படையுங்கள்... மற்ற படைப்புகளுக்கு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.. தானாகவே குறிஞ்சி மன்றத்தினுள் நுழைந்துவிடும் தகுதி பெற்றுவிடுவீர்கள்!!
கட், காப்பி, பேஸ்ட் என்றால் நிச்சயம் கிடைக்காது!!
Powered by vBulletin® Version 4.1.10 Copyright © 2012 vBulletin Solutions, Inc. All rights reserved.