PDA

View Full Version : மாயா



அனுராகவன்
10-11-2010, 10:47 AM
துன்ப மேன இங்கு ண்டு
இன்ப காண உன் வெளி
வாழ் வில் துயர முண்டு
இனி எல்லா மேயுன்
வாழ் வின் மோட்ச மே
இனி யுண்டு இந்த உலகிலே..


ஏன் பிறந்தே னேன்று உறுகி
இறுகி புரண்டு புரண்டு பிறந்
தேனே நான் ஏன் பிறந்தேனே...
இந்த வாழ்வில் மாயா
என்னை பிடிக்கொ ண்டு
திக்கி திசைமாறினேனே..

அனுராகவன்
14-08-2012, 08:34 PM
மாயா என்னும்
இருள் நீங்க
ஞானம் தேவை.

கரிய மனம்
காக்கும் நீண்ட
ஒரு ஏக்கம்.....