PDA

View Full Version : திடுக்கிடும் தகவல்



ஆன்டனி ஜானி
08-11-2010, 03:00 PM
ஒருனால் இரவு நேரம் அந்த நேரத்தில் எங்கள் ஊருக்கு சற்று ஒருகிலோ மீட்டர் நடந்து பயணம் செல்லவேண்டும் அந்த நேரத்தில் தான் திடிக்கிடும் சம்பவம் நடைப்பெற்றது.........இதோ சொல்கிறேன்******ஒரு நாள் நான் வேலைக்கு சென்று விட்டு அந்த காட்டு வழியே நடந்து எனது ஊரை நோக்கி சென்ரு கொண்டிருந்தேன் அப்போது ஒரு அரை கிலோ மீட்டர் அப்பால் கடந்து வந்து விட்டேன் அதன் பிறகு எல்லாம் அடர்ந்த காடுகள் சுற்றிலும் ஒரு ஆட்கள் கிடையாது திடீரென்ரு கரண்ட் போய் விட்டது காற்று நல்லா ஒரு இறசலுடன் கேட்கிறது சுற்றிலும் தென்னை ஓலைகள் ஒன்ருடன் ஒன்றாக உரசுகிறது எல்லாம் பார்க்கும் போது இன்னும் பயம் ஏற்படுகிறது இருந்தாலும் அதை தாண்டி போக முன்வருகிறேன்..அப்போது எனது முன்னால் ஒரு பன்றி மிக வேகமாக என்னை கடந்து சென்று திடீர் என மறைந்து விட்டது ....எனக்கு அப்பொழுதே நல்லா பயம் வந்தது ஏனென்றால் நான் வசிக்கும் ஊரில் பன்றிகள் கிடையாது !!! அப்போது மணி 11.35 எனக்கு யாரை கூப்பிடுவது யாரிடம் சொல்வது என்று ஒன்றும் அந்த நேரத்தில் ஓடவில்லை என்னுடய வேகத்தை நான் எடுக்கிறேன் இருந்தாலும் அந்த பயத்தில் வேகம் வருவதில்லை நடக்கிறேன் திடீர் என்று மல்லிகைப்பூ வாசம் அந்த வேளையில் மணம் வீசுகிறது சலங்கை ஒலி கேட்கிறது திடிரென்று எனது முன்னால் ஒரு உருவம் சிவப்பு சேலை உடித்தி நடந்து சென்று கொண்டிருக்கிறது நான் நினைத்தது ஒருவேளை நமக்கு முன்னால் யாராவது பென்கள் நடந்து வந்திருக்கலாம் என்று ஆனால் அது பொண்ணுதான் பேய் எனக்கு தெரியவில்லை சற்று ஒரு 5 மீட்டர் கழிந்து நடந்து போகிறது எனக்குள் ஒரு தைரியம் வந்தது நமக்கு துணையாக ஒரு பெண்மனி முன்னே போய் கொண்டிருக்கிறாள் என்று !!!!! திடீர் என்று எனக்கு ஒரு போன் வந்தது எனது வீட்டில் இருந்து நான் எனது பாக்கெட்டில் இருந்து மொபைல வெளிய எடுத்தேன் அது தவறிய அழைப்பில் போய் விட்டது எனது கையில் மொபைல் லைட் வெளிசத்தில் எனது முன்னால் நடந்து போய் கொண்டிருக்கும் அந்த பெண்னின் உருவம் தெரிகிறது ஆனால் உருவம் தரையில் கால் இல்லை எனக்கு அந்த இடத்திலே நின்று பயத்துடன் நடுங்கி விட்டேன் அந்த பேய் அதன் பக்கத்தில் உள்ள கல்லரயில் போய் மறைந்து விட்டது ............அந்த நாட்கள் முதலாய் ஒருனாலும் நடந்து பயணம் செல்வதில்லை,,,,,,,,##########@@@@@@@@!!!!!!!!!!!!!!!!!!!!!!************இதுபோல நீங்களும் பயப்படாமல் அந்த சந்திப்பில் இருந்து விடுதலை பெருங்கள்

வானவர்கோன்
08-11-2010, 03:40 PM
இந்த நவீன உலகி இப்படியுமா?, நம்பவே கடினமாகவே தென்படுகின்றது!

ஜனகன்
08-11-2010, 09:13 PM
ஆமா அந்தோணி உங்களுக்கு எத்தனை வயது.
அநியாயத்துக்கு இப்படி பயப்படுகிறீர்களே.
அல்லது காமடிக்காக எழுதினீர்களா?

ஆன்டனி ஜானி
09-11-2010, 03:42 AM
இது காமெடி இல்ல ஜனகன் அவர்களே இது உண்மை ..என்னுடய வாழ்கையில் முதல் பயம் வந்த அந்த நாட்கள்.மறக்கமுடியாது