PDA

View Full Version : சொல்லுக்கு பொருள் தரும் பைர்பாக்ஸ் நீட்சி



mahir
03-11-2010, 05:08 PM
சொற்களுக்கான வரையறைகளை விரும்பியவுடன் வழங்கும் இன்லைன் கூகிள் டேபிநிசன் எனும் பைர்பாக்ஸ் நீட்சி, இந்த நீட்சியை தரவிறக்கி பைர்பாக்ஸ் உலாவியில் பதிந்து கொண்ட பிறகு ஒரு முறை உலாவியை ரீ ஸ்டாட் செய்யவேண்டியிருக்கும். இனி வலைப்பக்களில் பொருள் அல்லது விளக்கம் தேவைப்படும் சொற்களை தேர்வு செய்து மவ்சின் வலது பொத்தனை அழுத்தி Inline Definitions கருவியை சொடுக்குங்கள்.
நீங்கள் உலவிக்கொண்டிருக்கும் அதே வலைப் பக்கத்திலேயே அந்த குறிப்பிட்ட சொற்களுக்கான பொருள் மற்றும் விளக்க்கள் பல் வேறு தளங்களிலிருந்து வழங்கப்படும். தரவிறக்க முகவரி https://addons.mozilla.org/en-us/firefox/addon/2083/

நன்றி - தமிழ் கொம்பியுடர்.

வானவர்கோன்
03-11-2010, 05:47 PM
தகவலுக்கு நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 05:43 AM
இதன் பயன்பாடு மிகவும் அருமை
என்றும் அன்புடன்
த. க.ஜெய்

பாலகன்
15-11-2010, 04:43 PM
ம் வேலை செய்கிறது. நன்றி