PDA

View Full Version : பெருக்கலில் ஓர் அதிசயம்.



M.Jagadeesan
03-11-2010, 11:24 AM
159 x 48 =7632

39 x 186 =7254

18 x 297 =5346

28 x 157 =4396

42 x 138 =5796

12 x 483 =5796

48 x 159 =7632

4 x 1738 =6952

27 x 198 =5346

4 x 1963 =7852

மேலே உள்ள பெருக்கல் கணக்குகளை ஊன்றிக் கவனித்தால் ஓர் உண்மை தெரியும்.ஒவ்வொரு கணக்கிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்கள் வந்துள்ளன.பொறுமையாக முயற்சி செய்து பார்த்தால், இதுபோல மேலும் சில கணக்குகளை உருவாக்கமுடியும்.

ஆதி
03-11-2010, 11:56 AM
உண்மைதான் ஜெகதீசன் ஐயா..

பகிர்வுக்கு நன்றி, இது போல சுவாரஸ்யமான கணித விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

nambi
03-11-2010, 12:00 PM
பகிர்வுக்கு நன்றி!

M.Jagadeesan
03-11-2010, 12:07 PM
உண்மைதான் ஜெகதீசன் ஐயா..

பகிர்வுக்கு நன்றி, இது போல சுவாரஸ்யமான கணித விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி ஆதன் அவர்களே.

M.Jagadeesan
03-11-2010, 12:08 PM
பகிர்வுக்கு நன்றி!

நம்பிக்கு நன்றி.

வானவர்கோன்
03-11-2010, 12:33 PM
ம்...... ஆகா!

M.Jagadeesan
03-11-2010, 12:53 PM
ம்...... ஆகா!

நன்றி.

kathir_tamil
12-11-2010, 04:24 AM
நிஜமாகவே அதிசயம்தான் ...