PDA

View Full Version : எனது அறிமுகம்



Kalai_21
02-11-2010, 04:13 PM
வணக்கம். என் பெயர் கலைமணி. புத்தகங்கள் படிக்க பிடிக்கும். அதனால்தான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. நன்றி!

பூங்குழலி
02-11-2010, 04:17 PM
வருக! நண்பரே வருக! இங்கு நிறைய புதையல்கள் இருக்கின்றன.. எடுத்து பருகுக..

M.Jagadeesan
02-11-2010, 04:34 PM
வருக வருக

சூறாவளி
02-11-2010, 05:07 PM
நண்பரை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்..

ஜனகன்
02-11-2010, 05:23 PM
வாங்க கலை, உங்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி

அனுராகவன்
02-11-2010, 05:26 PM
வாருங்கள் கலை...
இனிதே உங்களை வரவேற்க்கிறேன்..

அமரன்
02-11-2010, 06:23 PM
நல்வரவு நண்பரே!

மன்றத்தின் அன்புக்கும் ஆதரவுக்கும் பஞ்சம் ஏற்பட்டதில்லை.

கலக்குங்கள்.

கீதம்
02-11-2010, 09:59 PM
நல்வரவு நண்பரே!

குணமதி
03-11-2010, 02:48 AM
வருக, வருக!

வானவர்கோன்
03-11-2010, 05:46 AM
கலைமணியே வருக!

சூரியன்
03-11-2010, 10:02 AM
உஙளின் வரவு நல்வரவாகட்டும்.

ஆதி
03-11-2010, 10:07 AM
வாங்க கலைமணி, நீங்கள் வாசிக்க, விமர்சிக்க இங்கு நிறையப் படைப்புக்கள் உண்டு

தங்களின் வருகை நல்வருகையாக அமைய வாழ்த்துக்கள்.........

nambi
03-11-2010, 11:57 AM
வருக! வருக! என வரவேற்கிறேன்!

பாரதி
27-11-2010, 04:47 PM
உங்கள் வரவு நல்வரவாகட்டும் நண்பரே.

ஆன்டனி ஜானி
27-11-2010, 04:58 PM
வருக கலை மணி அவர்களே ........

இன்றே தொடரட்டும் உங்கள் பயணங்கள் :icon_ush: :icon_ush: