PDA

View Full Version : amy's fun23 என்ற சிறார்களுக்கான மென்பொருள்.



praveen
01-11-2010, 02:06 PM
amy's fun23 என்ற குழந்தைகளுக்கான விளையாட்டு/படிப்பு/வேடிக்கை மென்பொருள்.


http://www.amyworld.com/images/amysfun23a.jpg

பதிவிறக்க


http://www.amyworld.com/download_fun23.htm


முன்னர் (சுமார் 10 வருடம் முன்) இந்த மென்பொருள் ஷேர்வேராக டாஸ்-ல் இயங்கும்படி இருந்தது, தற்போது விண்டோஸில் இயங்கும்படி உள்ளதால் அனைவரும் பதிவிறக்கி தத்தம் குழந்தைகள் மகிழ தரலாம். இரண்டு முதல் 5 வரை வயதான சிறார்களுக்கு ஏற்றது. மவுஸ் மட்டும் அவர்கள் கையில் கொடுத்தால் போதும்..

பெரியவர்கள் பதிவிறக்கிபார்த்து பின் சிறார்கள் வசம் கொடுங்கள் :)


இந்த மென்பொருள் தொகுப்பு முற்றிலும் இலவசமானது, மேம்பட்ட பதிப்பு வேண்டும் என்றால் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். கட்டாயம், காலக்கெடு எதுமில்லை.

குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய உகந்த மென்பொருள்.

nambi
01-11-2010, 02:24 PM
வாண்டுகளை சரிகட்ட அருமையான மென்பொருள் தகவல் தந்தமைக்கு நன்றி!

அறிஞர்
01-11-2010, 02:25 PM
நன்றி ப்ரவீன்

அமரன்
01-11-2010, 02:27 PM
எங்களுக்கு விளையாட நல்ல விளையாட்டுத் தந்த பிரவீன் அங்கிளுக்கு தாங்க்ஸ்.:)

பாரதி
02-11-2010, 01:58 PM
நல்ல மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பிரவீண்.

சரோசா
02-11-2010, 04:29 PM
நான் பதிவிறக்கி பார்த்து விட்டேன்.நன்றாக இருந்தது, சிறுவர்களுக்கு நல்ல விளையாட்டு நன்றி பிரவீண்.

ஜனகன்
02-11-2010, 05:09 PM
சிறுவர்களுக்கு ஏற்ற பக்கம்.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பிரவீண்.

praveen
02-11-2010, 05:13 PM
கருத்து பதிந்த அன்பர்களுக்கு நன்றி, இன்னும் சில மென்பொருட்கள் குழந்தைகளுக்காக உள்ளன, நேரம் கிடைக்கும் போது ஒன்றொன்றாக இதே திரியில் தருகிறேன்.

டோரா ப்ளாஸ் கேம்

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/dora-1.jpg

பதிவிறக்க சுட்டி


http://www.4shared.com/file/TOHsLpwZ/Dora_Flash_Games.html

அனுராகவன்
02-11-2010, 06:14 PM
நன்றி மென்பொருள் ஐயா..

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 05:37 AM
இந்த குழந்தைகளின் மென்பொருள் மிகவும் அருமை இந்த குழந்தைக்கு
என்றும் அன்புடன்
த. க.ஜெய்