PDA

View Full Version : நீ யார் தெரியுமா????



இமை
01-11-2010, 10:17 AM
துன்பம் இல்லா இன்பம் நீ!

அழுகையில்லா புன்னகை நீ!

ஆர்பாட்டம் இல்லா அமைதி நீ!

மேகம்மில்லா வானம் நீ!

தூரல் நின்ற சாரல் நீ!

கனவுகள் கொன்ற தூக்கம் நீ!

சப்த்தம் வென்ற நீசப்த்தம் நீ!

நீ.... நீ.... ஏக்கம் தரா பிரிவு நீ....நீ.....

என் காமம் தின்ற காதலி......நீ...............

முரண் பாடுகள் சாத்தியம்....



இப்படிக்கு,
உனக்காக உயிர்விட்டவன்...


என்றும் அன்புடன்,
இமை.
நன்றி மிண்டும் சந்திப்போம்...

அமரன்
01-11-2010, 10:34 AM
கட்டித் தங்கத்துக்கு பெறுமதி அதிகம். ஆனால் பெட்டிக்குள்ள வைச்சுத்தான் பாதுகாக்க முடியும். அணிய முடியாது.

தினமும் போகும் பாதையாகக் கவிதை.
பாராட்டுகள் இமை.