PDA

View Full Version : நெட்புக் என்றால் என்ன?



venkatesan1985
30-10-2010, 12:42 PM
நெட்புக் என்றால் என்ன?அதில் மெயில் உபயோகம்,ஃபைல் ஷேரிங்,ப்ளாக் எழுதுவது,ஆன்லைனில் படம் பார்ப்பது,இணையத்தில் உலாவுதல்,ஜீடாக் போன்றவற்றின் மூலம் அரட்டை அடித்தல் போன்ற செயல்களை நெட்புக்கில் செய்யமுடியுமா?
முடியும் எனில் நெட்புக்கை வாங்கும்போது என்னென்ன அம்சங்களை கவனித்துவாங்கவேண்டும்?அதன் ஆரம்ப விலை என்ன?மேற்கண்ட தகவல்களை தெரிந்த நண்பர்கள் பகிரவும்.

praveen
01-11-2010, 12:59 PM
இதுபற்றி முன்னரே பதிந்திருக்கிறேன், தேடிப்பதிக்க நேரமில்லை, சுருக்கமாக

விலைகுறைந்த ப்ராசசர்(இண்டல் ஆட்டம்), 1 GB ராம், 120-320 ஜிபி ஹார்ட் டிஸ்க்+ப்ளூடூத்+வயர்லெஸ் லேன், லேன் இவைகளுடன் டிவிடி ராம் இல்லாமலும் ஸ்கிரின் சைஸ் 10"(வழக்கமாக இருப்பவை 14"லிருந்து 17"வரை இருக்கும்) உள்ள மடிக்கம்ப்யூட்டர் நெட்புக் என்றழைக்கப்படுகிறது, இதில் இண்டர்நெட் உலாவரமுடியும், சிறு சிறு புரோகிரம்கள் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

விலை 15,000லிருந்து கூடுதல் உபகரணங்களை பொறுத்து 24-37,000 வரை கூட கிடைக்கும்.

ஏசர்
லெனோவா
எச்பி
எச்-சி-எல்
இப்படி முன்னனி நிறுவனங்கள் அனைத்தும் தருகின்றன, அவரவர் இந்திய தளம் சென்று பார்த்தால் மேலும் விவரம் கிடைக்கப்பெறுவீர்கள்.

nambi
01-11-2010, 02:30 PM
பயனுள்ளத் தகவல் தந்து பகிர்ந்த பிரவீனுக்கு நன்றி!

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 05:40 AM
நெட்புக் என்றால் என்ன? இதன் பயன்பாடு பற்றி சிறிது கூறவும்.
என்றும் அன்புடன்
த. க.ஜெய்

rvijaychandar
04-01-2011, 03:34 AM
thanks

rvijaychandar
04-01-2011, 03:35 AM
பயனுள்ளத் தகவல் தந்து பகிர்ந்த பிரவீனுக்கு நன்றி! :aetsch013: