PDA

View Full Version : நண்பா



rpvrk_dce
28-10-2010, 12:30 PM
எனது பெயர் வெங்கட்.

பிறந்து வளர்ந்தது ராஜபாளையத்தில் ஆனால் நான் இப்பொழுது வசிப்பது ஷார்ஜா, ஐக்கிய அரபு நாடுகள்.

ரொம்ப நாட்களாக ஒரு நல்ல, அனைத்து விசயங்களையும் உள்ளடக்கிய வெப்சைட் தேடல் இன்றோடு முடிவடைந்ததை எண்ணி மகிழ்கிறேன்.

நன்றி அனைவருக்கும் வணக்கம்.

அமரன்
28-10-2010, 04:14 PM
வணக்கம் வெங்கட்!

உங்கள் தேடல் இங்கும் தொடரட்டும்.

தேடிக் கிடைப்பவற்றை பகிர்ந்துண்டு இன்புறலாம்..

சிவா.ஜி
28-10-2010, 04:22 PM
வாங்க வெங்கட். தளத்தின் தேடல் முடிவுற்றாலும்...வாழ்க்கையின் தேடலை தொடருங்கள். வாழ்த்துக்கள்.

nambi
28-10-2010, 05:06 PM
வருக! வருக! என வரவேற்கிறேன்!

சூறாவளி
28-10-2010, 05:23 PM
வருக வருக என வரவேற்கிறேன்..

ஆன்டனி ஜானி
28-10-2010, 05:27 PM
வருக,வருக,என வரவேற்கிறேன்..........................இன்று முதல் உன்கள் பயணம் தொடரட்டும்

பூங்குழலி
28-10-2010, 05:35 PM
வருக நண்பரே வருக. நானும் புதியவள் தான்.

அனுராகவன்
29-10-2010, 05:54 PM
வாருகள்...பல தாருங்கள்..
இனிய வரவு...

govindh
30-10-2010, 12:50 PM
வணக்கம் வெங்கட்.
வருக... வருக..:)

வானவர்கோன்
30-10-2010, 01:11 PM
வணக்கம் வெங்கட்.

aathma
30-10-2010, 03:49 PM
வெங்கட் அவர்களே வருக வருக

M.Jagadeesan
30-10-2010, 03:51 PM
வருக நண்பரே வருக

பாரதி
31-10-2010, 08:27 AM
வணக்கம். வாருங்கள். அன்புடன் வரவேற்கிறேன்.

ஸ்ரீதர்
31-10-2010, 08:40 AM
வாங்க வெங்கட் , அன்புடன் வரவேற்கிறோம் ..

ஜனகன்
31-10-2010, 10:02 AM
வாங்க வெங்கட் அவர்களே!
நல்ல இடத்தைத்தான் தேடி பிடித்துள்ளீர்கள். உங்கள் திறமையையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.