PDA

View Full Version : போக்கிரிப்பெண்



ஷாஜஹான்
28-10-2010, 07:22 AM
எப்போதும் இரவுகளில்
எந்தன் பின்னால் பின்தொடரும்
நான் திரும்பினால் சிரிக்கும், கண்ணடிக்கும்
அழகான போக்கிரிப்பெண்
இந்த நிலவு ...!

பிரேம்
28-10-2010, 08:19 AM
கவனமாக இருங்க..அது மோகினி பிசாசா கூட இருக்கலாம்..

ஆதவா
28-10-2010, 10:35 AM
எப்போதும் இரவுகளில்
எந்தன் பின்னால் பின்தொடரும்
நான் திரும்பினால் சிரிக்கும், கண்ணடிக்கும்
அழகான போக்கிரிப்பெண்
இந்த நிலவு ...!

அப்ப அமாவாசைக்கு என்ன பண்ணுவீங்க????

நல்ல கவிதைங்க.. பழைய சரக்கா இருக்கு! சொன்னது கொஞ்ஞ்சம் புதுசா இருக்கு! (அப்பத்தானே நல்லா இருக்கும்!!!)
தொடர்ந்து எழுதுங்க....

பென்ஸ்
28-10-2010, 02:24 PM
அப்ப அமாவாசைக்கு என்ன பண்ணுவீங்க????

நல்ல கவிதைங்க.. பழைய சரக்கா இருக்கு! சொன்னது கொஞ்ஞ்சம் புதுசா இருக்கு! (அப்பத்தானே நல்லா இருக்கும்!!!)
தொடர்ந்து எழுதுங்க....

அப்போ நிலவு வீட்டிலிருந்து தூரமாம்...:cool: