PDA

View Full Version : இரு நிலவு.



M.Jagadeesan
27-10-2010, 08:16 AM
பௌர்ணமி நிலவில், மொட்டை மாடியில்என்காதலி- "இந்தபௌர்ணமிக்கு, இரண்டு நிலவா? "-என்று
ஊரே அதிசயித்தது.

கண்மணி
27-10-2010, 08:35 AM
அஷ்டமி அன்னிக்குப் போனால்
ஒண்ணரை நிலவா?
:lachen001::lachen001::lachen001::lachen001:

Ravee
27-10-2010, 08:47 AM
அஷ்டமி அன்னிக்குப் போனால்
ஒண்ணரை நிலவா?
:lachen001::lachen001::lachen001::lachen001:

லொள்ளு .... அப்ப அமாவாசை அன்று போனா அந்தாதி படிபீங்களோ .................. :lachen001:

M.Jagadeesan
27-10-2010, 10:24 AM
அஷ்டமி அன்னிக்குப் போனால்
ஒண்ணரை நிலவா?
:lachen001::lachen001::lachen001::lachen001:

அஷ்டமி நிலவைப் பார்க்க யாரும் மொட்டை மாடிக்குப்
போகமாட்டார்களே.

கண்மணி
28-10-2010, 01:40 AM
அஷ்டமி நிலவைப் பார்க்க யாரும் மொட்டை மாடிக்குப்
போகமாட்டார்கள்.

என்றைக்கும் தேயாத நிலவு
மொட்டை மாடிக்கு வந்தால்
அஷ்டமி என்ன?
நவமி என்ன?

பென்ஸ்
28-10-2010, 02:13 AM
என்றைக்கும் தேயாத நிலவு.
மொட்டை மாடிக்கு வந்தால்
அஷ்டமி என்ன?
நவமி என்ன?

அதானே ரெண்டு நிலவு கண்டிப்பா தெரியும்... ;)
ஆனா ஒண்ணு ரிப்லக்சன்..:D:icon_b:

கண்மணி
28-10-2010, 02:17 AM
அதானே ரெண்டு நிலவு கண்டிப்பா தெரியும்... ;)
ஆனா ஒண்ணு ரிப்லக்சன்..:D:icon_b:

அடப்பாவமே, உள்ளதும் போச்சா?:D:D:D:D

பென்ஸ்
28-10-2010, 02:22 AM
அடப்பாவமே, உள்ளதும் போச்சா?:D:D:D:D

உள்ளது இருக்குது;)
வேளியது போகுது..:rolleyes:

:icon_rollout:மேற்பார்வையாளர் யாரோ வாராங்க , நான் எஸ்கேப்..