PDA

View Full Version : “சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்”-“கண்டேன் கண்டேன்”



"பொத்தனூர்"பிரபு
27-10-2010, 05:26 AM
சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் - 4 (http://priyamudan-prabu.blogspot.com/2009/04/4.html)



http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SeRpDFs5QcI/AAAAAAAAAbM/HiCP8RwdVnY/s400/Madurey1.jpg (http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SeRpDFs5QcI/AAAAAAAAAbM/HiCP8RwdVnY/s1600-h/Madurey1.jpg)
http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SeRpDMU5DVI/AAAAAAAAAbE/2jYW9giYh1I/s400/madhura02.jpg (http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SeRpDMU5DVI/AAAAAAAAAbE/2jYW9giYh1I/s1600-h/madhura02.jpg)
மீண்டும் “சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்”
இது நான்காவது , மற்றவை


(காக்க காக்க படத்தில் இருந்து ஒன்றா இரண்டா படலுக்கு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16392

(பார்த்த முதல் நாளே(வேட்டையாடு விளையாடு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17219 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17219)

"சுட்டும் விழிச்சுடரே"
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18451 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18451)

விஜய் நடித்த "மதுர" படத்தில் வந்த “கண்டேன் கண்டேன்” என்ற பாடல் மெட்டுக்கு




பல்லவி :


பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
கண்ணே கண்ணே
கவிபாடும் காதல் கண்ணே


உன் நடைகண்டு
நதியும் நாணல் கொள்ளும்
உன் இடைகண்டு
இளமை ஏக்கம் கொல்லும்
கொஞ்சி கொஞ்சி
என் உயிரை அது
தின்னும் (http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=207&table=fabricius&display=utf8)

சரணம் 1 :


ஆண் :
உன் கண்ணில் காதல் நெருப்பு !
நான் எரிந்தால் நீதான் பொறுப்பு !


பெண் :
தொட்டால் படரும் தீயின் சிறப்பு
நீயாய் தொட்டால் நானா பொறுப்பு ?


ஆண் :
பதில்கூறி பாடிச் செல்லும் பனிபூவே
நீயின்றி போனால் நானும் தனித்தீவே ….


பெண் :
கவிபாடி காதல் செய்யும் கொள்ளைகாரா !
களவாடிபோக நானும் கடைத் தேரா..??!


ஆண் :
அடி நீயின்றி ஒரு கணம்
என்னுயிர் வாழ்வது
சாத்தியம்தானில்லை


(பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)


சரணம் 2 :


பெண் :
நீ.. இருக்கும் வரை நான் இருப்பேன்
நீ.. இறக்கும் முன்பே இறப்பேன்


ஆண் :
நீ.. கிடைத்தால் உலகை மறப்பேன்
நீ.. மறுத்தால் வாழ்வை துறப்பேன்


பெண் :
இரவோடு கனவும் வந்து தாலாட்ட !
விடிகின்ற வேளை வரை சீராட்ட !


ஆண் :
கண்கண்ட பாகமெல்லாம் தீ..மூட்ட !
காணாத பாகமெல்லாம் நெய்யூற்ற !


என் இளமையில்
அடிக்கடி யாகங்கள் நடக்குது
வா வா எ(ன்)னை மீட்க


(பல்லவி :
பெண்ணே பெண்ணே
பொய்பேசும் ஊமை பெண்ணே
………..)