PDA

View Full Version : இதய நோயாளி.



M.Jagadeesan
27-10-2010, 12:13 AM
நான் இதய நோயாளி-என்று
மருத்துவர் சொன்னார்
என் இதயம் உன்னிடம் இருக்கும்போது
எங்கிருந்து வந்தது இதயநோய்?

பென்ஸ்
27-10-2010, 01:12 AM
ஜகதீசன்.. கவிதை நன்று.. ஆனால் கவிதையில் என்ன சொல்ல வருகிறீர்கள்..???
காதலின் பலவீனத்தையா...
இல்லை வெறும் இதயத்தின் பலவீனத்தையா??

M.Jagadeesan
27-10-2010, 01:24 AM
ஜகதீசன்.. கவிதை நன்று.. ஆனால் கவிதையில் என்ன சொல்ல வருகிறீர்கள்..???
காதலின் பலவீனத்தையா...
இல்லை வெறும் இதயத்தின் பலவீனத்தையா??

காதலின் மகத்துவத்தை.

பென்ஸ்
27-10-2010, 01:34 AM
பலமா..??? காதலிப்பவனுக்கு இதயமே கிடையாத என்ன...

கண்மணி
27-10-2010, 03:58 AM
நான் இதய நோயாளி-என்று
மருத்துவர் சொன்னார்
என் இதயம் உன்னிடம் இருக்கும்போது
எங்கிருந்து வந்தது இதயநோய்?

அவள் இதயம் உங்ககிட்ட இருக்குமே.. அதிலதான் நோய் போல...

கத்தியின்றி இரத்தமின்றி
இங்கே ஓர்
இதயமாற்று அறுவைச் சிகிச்சை

ஆம்
காதல்!!!