PDA

View Full Version : ஆண்டி வைரஸ் தொகுப்பை நீக்க



aathma
25-10-2010, 03:16 PM
அன்பு நண்பர்களே ,

இணையத்தில் உலவி வரும் பொழுது தற்செயலாக இந்த செய்தியைப்படித்தேன் . இந்த செய்தி நம் நண்பர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன் . எனவே அந்த செய்தியை இங்கு இணைக்கிறேன்


ஆண்டிவைரஸ் மென்பொருள் கணினிக்கு அவசியமான ஒன்றாகும். வைரஸ்கள், மால்வேர்கள், ஸ்பைவேர்கள் மேலும் இன்னபிற தொல்லைகளில் இருந்து கணினியை பாதுகாக்கிறது. ஆனால் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளின் உபயோகிக்கும் காலம் முடிந்து சிலர் வேறு ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு மாறுவார்கள். அப்போது இப்போது உள்ள மென்பொருளை நீக்கினால் தான் இன்னொன்றை நிறுவ முடியும். அந்த சமயங்களில் சில ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் என்னதான் செய்தாலும் கணினியில் இருந்து போய்த்தொலையாது.


நாம் Add/Remove Programs சென்று முறைப்படி நீக்கினாலும் போகாது. அப்போது நாம் என்ன செய்வது? அந்தந்த ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் நிறுவனத்திலேயே வழங்கப்படும் அழிப்பு மென்பொருளை பயன்படுத்தி தான் கணினியிலிருந்து முற்றிலுமாக அழிக்க முடியும்.சந்தையில் பிரபலமாக உள்ள அனைத்து ஆண்டிவைரஸ் மென்பொருள்களையும் நீக்க ஒரே இடத்தில அதன் சுட்டிகள் தரப்பட்டுள்ளன. இவற்றை இயக்கிவிட்டு கணினியை ரீஸ்டார்ட் செய்தால் போதும். உங்கள் கணினியில் சரியாக நீக்கப்படாத ஆண்டிவைரசின் தொல்லை போய்விடும்.

For windows liveonecare

http://download.microsoft.com/download/4/c/b/4cb845e7-1076-437b-852a-7842a8ab13c8/OneCareCleanUp.exe


For Norton

http://service1.symantec.com/Support/tsgeninfo.nsf/docid/2005033108162039

http://solutions.symantec.com/sdccommon/asp/symcu_defcontent_view.asp?ssfromlink=true&sprt_cid=6963b863-9269-4ec4-8a44-4e8803bcb0dc&docid=20070816103157EN

For Bitdefender

http://www.bitdefender.com/files/KnowledgeBase/file/BitDefender_Uninstall_Tool.exe
http://www.bitdefender.com/files/KnowledgeBase/file/BitDefender_Uninstall_Tool_x64.exe


For kaspersky

http://support.kaspersky.com/downloads/products2009/kavremover9.zip

For NOD32

http://www.nod32.nl/download/tool/nod32removal.exe

Trend Micro PC-Cillin

http://esupport.trendmicro.com/support/viewxml.do?ContentID=EN-1033129

McAfee
http://download.mcafee.com/products/licensed/cust_support_patches/MCPR.exe

F-Secure

ftp://ftp.f-secure.com/support/tools/uitool/UITool3-420.zip

Quick Heal

http://support.quickheal.com/esupport/index.php?_m=downloads&_a=view

Avast

http://files.avast.com/files/eng/aswclear.exe

AVG

http://www.avg.com/filedir/util/avg_arm_sup_____.dir/avgremover.exe
http://www.avg.com/filedir/util/avg_arv_sup_____.dir/avgremoverx64.exe

Avira

http://dl1.pro.antivir.de/down/windows/tool_en.exe

Panda

http://www.pandasecurity.com/resources
/sop/UNINSTALLER_08.exe

CA

https://remoteassist.ca.com/supportbridge/jsp/selfserve/processScriptRequestOwnWindow.jsp?divisionID=7&scriptID=254

நன்றி : சுக்ரவதநீ இணையதளம்

அன்புரசிகன்
25-10-2010, 10:50 PM
நண்பரே...

சுட்டிகளை பகிரும் போது ஏதாவது ஒரு சொல்லுக்கு hyperlink ஆக கொடுக்கலாம். உதாரணமாக தமிழ் மன்றம் - விதிமுறைகள். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843) ... இதற்கு நம் மன்றத்தில் பதியும் போது சொற்களை தெரிந்துவிட்டு பின்னர் மேலே உள்ள Insert Link - http://www.tamilmantram.com/vb/images/editor/createlink.gif என்பதை அழுத்தி வருவதில் சுட்டியை இணைக்கலாம்.

இல்லை என்றால் code http://www.tamilmantram.com/vb/images/editor/code.gif என்பதை அழுத்தி வருவதில் பகிரலாம்.

அவ்வாறு பகிரும் போது இணைய விலாசத்தில் hyperlink இல்லாது இருப்பது அவசியம். உதாரணமாக


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843

இப்படி இருந்தால் சுட்டி நீளமாக இருந்தால் இடையில் .... போன்ற ஒரு எழுத்துக்கள் வரும். உதாரணமாக நீங்கள் தந்த சுட்டியில் முதலாவதை பாருங்கள். அதை அழுத்தினால் அது சரியான இருப்பிடத்தை அடையாது.

Windows Live One Care : http://download.microsoft.com/download/ (http://download.microsoft.com/download/) ... leanUp.exe
இது சரியான சுட்டியல்ல. சரியாக பகிரும் முறையும் அல்ல.

மாறாக

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843

என்றவாறு பகிரவேண்டும். அதிலுள்ள hyperlink ஐ நீக்க சுட்டியை தெரிவுசெய்து பின்னர் insert link என்பதை தெரிந்து வருவதில் உள்ள சுட்டியை நீக்கிவிடவேண்டும்.

நீங்கள் இந்த பதிவில் தந்த சுட்டிகள் எவையுமே பயனற்றவையாகவே உள்ளது.

வாசகர்கள் பதிவுகளை உள் நுகர்ந்தால் தான் உங்கள் பதிவுக்கு ஒரு அர்த்தம் கிட்டும். (நன்றி தாமரை அண்ணா... :D)

aathma
26-10-2010, 03:57 PM
எனது அருமை நண்பர் திரு அன்புரசிகன் அவர்களுக்கு ,

வணக்கம் . என் பதிவில் உள்ள தவறை சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி .

தாங்கள் கூறியவண்ணமே சுட்டிகளை திருத்தி அமைத்துவிட்டேன்

பூங்குழலி
28-10-2010, 10:49 AM
மிகவும் பயனுள்ள தகவல்கள். எனக்கு இப்படித் தான் ஒரு ஆன்டி வைரஸ் பிரச்சினை கொடுக்கிறது. இதை முயற்சித்து பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றி! நண்பரே.

aathma
28-10-2010, 02:34 PM
ஆதரவிற்கு நன்றி பூமகள்

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 05:51 AM
வித்தைகள் பல கற்றலும் செய்திகள் பல நுகர்தலும் பயனுள்ள பண்பாளர்க்கு
என்றும் அன்புடன்
த. க.ஜெய்