PDA

View Full Version : என்னைப்பற்றி



dellas
25-10-2010, 09:11 AM
என் பெயர் டெல்லஸ். கம்ப்யூட்டர் சர்வர் மற்றும் மைக்ரோசாப்ட் பொறியாளராக பணி செய்கிறேன் . தமிழ்நாடு கன்னியாகுமரியை சேர்ந்தவன் . அனைத்து வகை இலக்கியங்களையும் படிப்பதில் ஆர்வம் உண்டு .ஒரு சில முறை சிறுகதை போட்டிகளில் பரிசில்கள் பெற்றுள்ளேன் . திருமணமானவன் . வயது 32 .

M.Jagadeesan
25-10-2010, 09:19 AM
வருக டெல்லாஸ் வருக.

கீதம்
25-10-2010, 09:48 AM
சிறுகதைக்களத்துக்கு இன்னுமொரு படைப்பாளி! நல்வரவு நண்பரே!

அன்புரசிகன்
25-10-2010, 10:04 AM
வருக வருக நண்பரே...

விகடன்
25-10-2010, 10:29 AM
வருக டெல்லஸ்..
வருக.. வருக...

aren
25-10-2010, 11:38 AM
வாங்க. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

govindh
25-10-2010, 11:42 AM
வணக்கம் டெல்லஸ்.
வருக...வருக..

(நானும் கன்னியாகுமரியை சேர்ந்தவன்.)

பாரதி
25-10-2010, 02:39 PM
வணக்கம் நண்பரே,
வாருங்கள். உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்.

அகத்தியன்
25-10-2010, 02:41 PM
வாருங்கள் நண்பரே.. தொடர்ந்து மன்றத்தோடு இருங்கள்.. உங்கள் படைப்புக்களை ருசிக்க ஆவலாய் உள்ளோம்

சூறாவளி
25-10-2010, 02:59 PM
வரவேற்கிறேன் நண்பரை...

இம்மன்றம் தங்களுக்கு இன்னும் இலக்கியங்கள் அறியதரும் என்பதில் ஐயமில்லை..

aathma
25-10-2010, 04:32 PM
வருக , வாழ்க , வளர்க டெல்லஸ்

அமரன்
25-10-2010, 07:17 PM
மன்றத்துக்கு வந்த இன்னொரு கதையாளியை அன்புடன் வரவேற்கிறேன்.

சிவா.ஜி
25-10-2010, 08:26 PM
வாருங்கள் டெல்லாஸ். கதையாளியை வரவேற்பதில் மகிழ்ச்சி.

த.ஜார்ஜ்
26-10-2010, 08:39 AM
டெல்லஸ். குமரியிலிருந்து நானும் வரவேற்கிறேன்.
உங்கள் படைப்புகளை எங்கள் பார்வைக்கும் தாருங்கள்.

அனுராகவன்
29-10-2010, 06:24 PM
வணக்கம் நண்பரே!!
வாருங்கள்.!!