PDA

View Full Version : வாசம்...!



anbudanjram
24-10-2010, 04:28 PM
பூவாசம் தந்த,
ஆசையில் பிறந்த
ஓசைகள் நாம்...!

பென்ஸ்
25-10-2010, 04:00 PM
பூவாசம் தந்த,
ஆசையில் பிறந்த
ஓசைகள் நாம்...!

செக்கன்ட் சோ படத்து டிக்கட் கிடைக்காமல் கூட...
சம்மர் லீவுக்கு பாட்டி வீட்டுகு பிள்ளைக போனதால் கூட...

இன்னும் பல கூட இருக்கு...

வெறும் ஆசையில் மட்டும் பிறந்தால் வெறும் ஓசைதாம்...

காதல் இருந்திருந்தால் இசையாவோம்...

பூமகள்
26-10-2010, 08:14 AM
பூவாசங்கள் எல்லாமே
பிறப்பிக்கப் பயன்படுவதில்லை..

பல நேரங்களில்
மரணத்தின் வாசத்தையும்
கவலையின் கூட்டத்தையும்
மன அழுத்தத்தின் வேகத்தையும்
குறைக்கும் வாசமும் அதுவே..



--
பென்ஸ் அண்ணா.. பின்னூட்டம் நிஜம் சொல்கிறது..

ஆமாம்.. ஓசையெல்லாமே இசையாகவதில்லை.. ஓசையை இசையாக்குவதும் பிறப்பிப்பவர் தானே.... :)