PDA

View Full Version : கனவு..!



anbudanjram
24-10-2010, 04:27 PM
விழித்திருந்தேன்,
உறங்கிவிட்டேன்,
எழுந்து பார்த்தால் கனவு...!

பென்ஸ்
25-10-2010, 04:01 PM
லூசிட் டிரீமா???:confused::confused:

பூமகள்
25-10-2010, 08:01 PM
உறங்கவில்லை
விழிக்கவுமில்லை..
கனவானது வாழ்க்கை...!!