PDA

View Full Version : சிங்கப்பூர் - யை சுற்றி பார்க்கலாம் வாங்க ...(அரிய வாய்ப்பு)



"பொத்தனூர்"பிரபு
22-10-2010, 08:09 AM
சிங்கப்பூர் - யை சுற்றி பார்க்கலாம் வாங்க ...(அரிய வாய்ப்பு) (http://priyamudan-prabu.blogspot.com/2010/10/blog-post.html)


http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_8zxKPXTI/AAAAAAAAA8c/mUEhF1RzHAU/s320/PICT0160.JPG (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_8zxKPXTI/AAAAAAAAA8c/mUEhF1RzHAU/s1600/PICT0160.JPG)

http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_85gPlJyI/AAAAAAAAA8g/78ticTzNgkw/s320/SSA50007.JPG (http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_85gPlJyI/AAAAAAAAA8g/78ticTzNgkw/s1600/SSA50007.JPG)

http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_9mPzDTqI/AAAAAAAAA8k/yWHYFgUw-N4/s320/IMGA0339.JPG (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_9mPzDTqI/AAAAAAAAA8k/yWHYFgUw-N4/s1600/IMGA0339.JPG)http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_90RbRmDI/AAAAAAAAA8o/Z-qGnV7F79o/s320/IMGA0412.JPG (http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_90RbRmDI/AAAAAAAAA8o/Z-qGnV7F79o/s1600/IMGA0412.JPG)

http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_-7Q-yHaI/AAAAAAAAA8s/jkyrJS2Lob0/s320/PICT0184.JPG (http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_-7Q-yHaI/AAAAAAAAA8s/jkyrJS2Lob0/s1600/PICT0184.JPG)

http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__BhZc0zI/AAAAAAAAA8w/hPd2pe9Kdis/s320/PICT0194.JPG (http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__BhZc0zI/AAAAAAAAA8w/hPd2pe9Kdis/s1600/PICT0194.JPG)

http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__Oqy9KlI/AAAAAAAAA80/Ax7EB4A7X8A/s320/PICT0233.JPG (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__Oqy9KlI/AAAAAAAAA80/Ax7EB4A7X8A/s1600/PICT0233.JPG)

http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__dscvEEI/AAAAAAAAA84/JYF5X5wxhaw/s320/PICT0003+%282%29.JPG (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__dscvEEI/AAAAAAAAA84/JYF5X5wxhaw/s1600/PICT0003+%282%29.JPG)

http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__ufQnaUI/AAAAAAAAA88/XjEdtmgEYiI/s320/PICT0166.JPG (http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__ufQnaUI/AAAAAAAAA88/XjEdtmgEYiI/s1600/PICT0166.JPG)

http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__wxds-tI/AAAAAAAAA9A/hBqB1khXvbo/s320/PICT0167.JPG (http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK__wxds-tI/AAAAAAAAA9A/hBqB1khXvbo/s1600/PICT0167.JPG)

http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7hLiGMMI/AAAAAAAAA78/KfPlBnR2ZDU/s320/han2.JPG (http://3.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7hLiGMMI/AAAAAAAAA78/KfPlBnR2ZDU/s1600/han2.JPG)

http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7d_lIWKI/AAAAAAAAA7s/fQoqjzPaU68/s320/12.JPG (http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7d_lIWKI/AAAAAAAAA7s/fQoqjzPaU68/s1600/12.JPG)

http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7fGF3vbI/AAAAAAAAA7w/q4AISs2Sp88/s320/4516606994_b64f9ae37a_b.jpg (http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7fGF3vbI/AAAAAAAAA7w/q4AISs2Sp88/s1600/4516606994_b64f9ae37a_b.jpg)

http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7gsoG72I/AAAAAAAAA74/TD-HBFF4350/s320/Han1.JPG (http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7gsoG72I/AAAAAAAAA74/TD-HBFF4350/s1600/Han1.JPG)

http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7hfYPj3I/AAAAAAAAA8A/fLBLbtrDrI8/s320/IMG_1340_resize.JPG (http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7hfYPj3I/AAAAAAAAA8A/fLBLbtrDrI8/s1600/IMG_1340_resize.JPG)

http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7h7ncuvI/AAAAAAAAA8E/1zVpuj1V5t0/s320/IMG_2523.JPG (http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7h7ncuvI/AAAAAAAAA8E/1zVpuj1V5t0/s1600/IMG_2523.JPG)

http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7irJZslI/AAAAAAAAA8I/8FWf4Hi0WZM/s320/IMG_2575.JPG (http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7irJZslI/AAAAAAAAA8I/8FWf4Hi0WZM/s1600/IMG_2575.JPG)

http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7j8OE-HI/AAAAAAAAA8M/ytFnebJxv1A/s320/IMG_2897.JPG (http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7j8OE-HI/AAAAAAAAA8M/ytFnebJxv1A/s1600/IMG_2897.JPG)

http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7kGXAhWI/AAAAAAAAA8Q/P8uSHJS1wzc/s320/IMG_2913.JPG (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7kGXAhWI/AAAAAAAAA8Q/P8uSHJS1wzc/s1600/IMG_2913.JPG)http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7kW3FLfI/AAAAAAAAA8U/YRATY4Z1_Zk/s320/IMG_2935.JPGhttp://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7k8B_E0I/AAAAAAAAA8Y/L3jeJ4kLsKw/s320/Tr1.JPG (http://4.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TK_7k8B_E0I/AAAAAAAAA8Y/L3jeJ4kLsKw/s1600/Tr1.JPG)


அப்படியே இந்த பாடல்களையும் பாருங்க
http://www.youtube.com/watch?v=kidQSpDj11Y&feature=player_embedded (http://www.youtube.com/watch?v=kidQSpDj11Y&feature=player_embedded)
http://www.youtube.com/watch?v=w_1GiAOODOA&feature=player_embedded#! (http://www.youtube.com/watch?v=w_1GiAOODOA&feature=player_embedded#%21)



மேலேயுள்ள புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். இது குறைவு , இன்னும் நிறைய இருக்கு ,என்னடா வெறும் புகைப்படம் மட்டுமா?? என்று நீங்கள் எண்ணலாம் , இது போன்ற இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வந்தால் நல்லது என்ற எண்ணங்கள் இருக்கலாம். கவலைவிடுங்கள் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...... ஆழ்ந்து சிந்தித்து கருத்தாய்வு செய்தவையை எழுதி அனுப்பினால் போதும்.

அட ஆமாங்க ...........

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி (http://www.sgtamilbloggers.com/#)

சென்ற ஆண்டை போன்று இந்த ஆண்டும் “மணற்கேணி- 2010” சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்காண தலைப்புகள் மற்றும் விதிமுறைகளை பார்க்க கீழ்யுள்ள நிரலியை சுட்டுங்கள். தலைப்புகள் மூன்று பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவர் என மூவருக்கு சிங்கப்பூர் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. நிரலியை சுட்டுங்கள் தட்டி செல்லுங்கள் அரிய வாய்ப்பை..........

மணற்கேணி குழுவின் அனைத்து தகவல்களுக்கான இணைய தளம் (http://www.sgtamilbloggers.com/)

போட்டியில் இணைந்து பங்காற்றும் தமிழ்வெளி (http://www.tamilveli.com/v2.0/index.html)

மணற்கேணி குழுவின் வலைப்பூ (http://sgtamilbloggers.blogspot.com/)

அனைத்து விதிமுறைகளை அறிய நிரலியை தட்டுங்கள்

http://i589.photobucket.com/albums/ss335/aammaappa/manarkeni2010.gif (http://www.sgtamilbloggers.com/)

....
நன்றி ஆ.ஞானசேகரன்
http://kandathumsuddathum.blogspot.com/ (http://kandathumsuddathum.blogspot.com/)


(மேலே உள்ள படங்களில் நல்லாயிருக்கும் படங்கள் எல்லாம் அவருடையதே ,,)
....



பிரியமுடன் பிரபு ...
http://priyamudan-prabu.blogspot.com/2010/10/blog-post.html (http://priyamudan-prabu.blogspot.com/2010/10/blog-post.html)

"பொத்தனூர்"பிரபு
22-10-2010, 08:12 AM
நல்ல வாய்ப்பு , மன்றத்தில் இருந்து பலர் கலந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன் .

பூமகள்
22-10-2010, 11:22 AM
புகைப்படங்கள் கலக்குது போங்க.. முக்கியமா மெரினா பே (மூன்று கட்டிடம் ஒன்றாக்கி மேல் கப்பல் போன்ற அமைப்புடைய கட்டிடம்), ஹீலிஸ் பிரிட்ஜ், ஃவோலிட்டன் ஹோட்டல், எஸ்ப்லெனேட்டர், சிங்கப்பூர் ஃப்லையர் என ஜொலிக்கிறது.

ஹ்ம்ம்.. மன்ற மக்களில் யார் யார் ஜெயித்து சிங்கைப் போகப் போகிறார்கள் என்று நானும் ஆவலோடு இருக்கிறேன்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பிரபு. :)

அறிஞர்
22-10-2010, 02:07 PM
மலரும் நினைவுகளாக உங்கள் புகைப்படங்கள்...

சிங்கப்பூர் பற்றி நான் ஒரு பதிவிட்டதாக எண்ணுகிறேன்...

பாலாஜி
22-10-2010, 04:12 PM
ஏயப்பா!
சிங்கப்பூருக்கே சென்று வந்தது போல இருக்கிறது!
நன்றி!
பாலாஜி

அமரன்
22-10-2010, 08:21 PM
தகவல் பகிர்வுக்கு நன்றி பிரபு!

இப்பவே பார்த்த மாதிரி இருக்கு..

"பொத்தனூர்"பிரபு
26-10-2010, 09:01 AM
ம்ம் பலர் கலந்துக்கலாம் , தயாராகுங்க ..

ஓவியன்
26-10-2010, 09:27 AM
சிங்கப்பூரை இன்னொரு தடவை சுற்றிப் பார்க்கலாம்தான், ஆனால் இப்போதைக்கு அதற்கு நேரம் போதாமையால் கலந்து கொள்ள முடியாது. :D:D

____________________________________________________________________________________________________________________

தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி பிரபு..!! :)

"பொத்தனூர்"பிரபு
26-10-2010, 09:32 AM
இந்த திரியை துவங்கிவிட்டு , பிறகு நான் இதை பார்க்கவே இல்லை
சில மறுமொழி இட்டுள்ளார்கள்
இதை நான் எப்படி தெரிந்துகொள்வது?
சில சமயம் மின்னஞ்ச்சல் வருகிறது
பலசமயம் வருவதில்லையே ?

நான் துவங்கிய மற்றும் எனக்கு பிடித்த திரிகளுக்கு வரும் மறுமொழிகளை மின்னஞ்சல் முலம் அறிய என்ன செய்ய வேண்டும் ?