PDA

View Full Version : புதிய பதிவுகளை மன்றத்தில் பதிவது எப்படி???



இமை
19-10-2010, 04:16 PM
வணக்கம்,
ஐயா என்னுடைய புதிய பதிவுகளை மன்றத்தில் பதிவது எப்படி??? தயவுகுர்ந்து வழிகாடவும்.

அன்புடன்,
இமை

அமரன்
19-10-2010, 04:36 PM
மீண்டும் வந்த இமைக்கு நல்வரவு!

விசிட்டர் மெசேஜில் உள்ளதை உங்கள் அறிமுகப்பகுதியில் கொடுத்தீர்களேயானால் புதியவர்கள் உங்களை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

உங்களின் இந்தச் சந்தேகம் புரியவில்லை நண்பரே!

விளக்கமாகக் கேட்க முடியுமா. விபரம் தர இலகுவாக இருக்கும்.

நன்றி