PDA

View Full Version : தமிழ் சாட் உள்ளதா?



தமிழ்குமரன்
06-04-2003, 09:43 AM
தமிழில் சாட் செய்ய முடியுமா?
அதற்கு என்ன செய்ய வேண்டும்?

தமிழ்குமரன்
06-04-2003, 09:45 AM
மன்னிக்க வேண்டும் தமிழில் சாட் உள்ளதா?

prabha_friend
06-04-2003, 10:02 AM
மன்னிக்க வேண்டும் தமிழில் சாட் உள்ளதா?
நமது தமிழ் மன்றத்தில் முடியாது என நினைக்கிறேன் . ஆனால் yahoo Messenger தமிழில் சாட் செய்ய வழி இருக்கிறது .

பைத்தியகாரன்
06-04-2003, 11:02 AM
இருவரும் தமிழில் ஒரே சொற்றொடர் தமிழில் வைத்து இருந்தால் yahoo messenger ல் தமிழில் சாட் செய்யலாம்

aren
06-04-2003, 03:25 PM
யாஹ¥லும், எம்.எஸ்.என்னிலும் தமிழில் சாட் செய்யமுடியும். இதற்கு நீங்கள் எகலப்பையை இறக்குமதி செய்ய வேண்டும். அது மாதிரி நீங்கள் சாட் செய்பவரும் எகலப்பையை இறக்குமதி செய்திருக்கவேண்டும்.

poo
06-04-2003, 03:50 PM
ஆம்.. நான்கூட யாகூவில் அடிக்கடி தமிழில் பேசியிருக்கிறேன்...

தஞ்சை தமிழன்
08-04-2003, 03:05 PM
ஆம் தமிழில் சாட் செய்ய மிகவும் இலகுவானது இ-கலப்பை தான். சுலபமான வழியும் கூட.

suma
09-04-2003, 07:17 PM
நானும் தமிழில் சாட் செய்து உள்ளேன்.msn,yahoo வில். :wink: