PDA

View Full Version : புதிய நிர்வாக குழு



அறிஞர்
18-10-2010, 02:15 PM
மன்ற உறவுகளே...

அமரன் துணைநிர்வாகியாக செயல்படுவார்.

ஆதவா, ஆதன் இருவரும் புதிய நிர்வாக குழுவில் பங்கேற்கிறார்கள். அவர்கள் அமரனுடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்.

அன்புரசிகன் பொறுப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவருடைய சிறந்த பணிக்கு நன்றிகள்...

மதி
18-10-2010, 02:23 PM
ஆதனுக்கும் ஆதவாவிற்கும் வாழ்த்துகள்.. சிறப்பாக பணியாற்றிய ரசிகருக்கு நன்றி பல.

govindh
18-10-2010, 02:50 PM
ஆதவா, ஆதன்.....இருவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்பு ரசிகன் அவர்களுக்கும் நன்றி கலந்த
வாழ்த்துக்கள்.

Narathar
18-10-2010, 03:29 PM
ஆதவன் மற்றும் ஆதனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
அன்புக்கு அன்புகலந்த நன்றிகள்

சிவா.ஜி
18-10-2010, 03:39 PM
சரியானத் தேர்வு. ஆதவாவுக்கும், ஆதனுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

இட்ட பணியை மிகச் சிறப்பாய் செய்த அன்புக்கு மனம்நிறைந்த நன்றிகள்.

சூறாவளி
18-10-2010, 05:02 PM
நிர்வாகத்தில் புதியதாய் பதவியேற்க்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..

நிர்வாக குழுவில் இருந்து விலகும் நண்பருக்கு நன்றிகள்.

கீதம்
18-10-2010, 10:52 PM
புதிய நிர்வாகக் குழுவில் அமரனுடன் இணைந்து பணியாற்றவிருக்கும் ஆதன் மற்றும் ஆதவாவுக்கு அன்பான வாழ்த்துகள். இதுவரையிலான பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றிய அன்புரசிகனுக்கு பாராட்டும் நன்றியும்.

தாமரை
19-10-2010, 03:15 AM
அமரன், ஆதன், ஆதவா... இது மிகப் பெரிய பணி. நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு!!! வாழ்த்துக்கள்..


அன்புரசிகனுக்கு பாராட்டுக்கள்.. தம் பணியைச் செம்மையாய் செய்திருக்கிறார்.

அன்புரசிகன்
19-10-2010, 03:33 AM
அ ஆx2 .. வாழ்த்துக்கள்... மன்றம் இன்னும் சிறக்கட்டும். இன்று மன்றம் வந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மகிழ்ச்சியாக இருந்தது...

aren
19-10-2010, 04:24 AM
எல்லோருமே "ஏ" கிளாஸ் தேர்வுதான். பாராட்டுக்கள்.

அறிஞர், அமரன், ஆதவா, ஆதன் பார்க்கவே நல்லாயிருக்கு. கலக்குங்க.

தாமரை
19-10-2010, 04:42 AM
இன்று மன்றம் வந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மகிழ்ச்சியாக இருந்தது...

என்ன சொல்ல வர்ரீங்க? :eek::eek::eek::eek:

சொந்தச் செலவில சூனியமா?

பூமகள்
19-10-2010, 05:27 AM
அ... ஆ..... கூட்டணி அருமை... ஆட்சி சிறக்க வாழ்த்துகள்..:aktion033::thumbsup:

அ....ஆஹா.. சொல்ல வைக்கிறது.

அன்புரசிகர் அண்ணாவின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.. கண்ணு முழிச்சி காப்பாத்தி பாதுகாத்த பணி நிறைவடைகிறது. இனியாவது ஓய்வெடுங்கள்.:):icon_good:

ஓவியன்
19-10-2010, 05:38 AM
வாழ்த்துகள் அமரன் ஆதவா, ஆதன்..!! :)
மிக்க நன்றிகள் ரசிகா..!! :)

Akila.R.D
19-10-2010, 06:08 AM
ஆதவா, ஆதன் இருவருக்கும் வாழ்த்துக்கள்...

அன்புரசிகன்
19-10-2010, 06:19 AM
என்ன சொல்ல வர்ரீங்க? :eek::eek::eek::eek:

சொந்தச் செலவில சூனியமா?

உண்மையை மறுக்கமுடியுமா

பாரதி
19-10-2010, 07:27 AM
புதிதாக பதவியேற்கும் ஆதவா, ஆதன் சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்கள்.
அன்புரசிகனுக்கு மிக்க நன்றி.

Mano.G.
19-10-2010, 08:02 AM
தாமரை சொன்னது போல
நிர்வாக திறமைகளை வளர்த்து
கொள்ள வாய்ப்பு, எல்லா அ ஆ களுக்கும்
வாழ்த்துக்கள்

மனோ.ஜி

வியாசன்
19-10-2010, 08:44 AM
புதியவர்களுக்கு வாழ்த்துக்கள் நடுநிலமையாக செயற்படுவார்கள் என்று நம்புவோமாக

விகடன்
19-10-2010, 10:22 AM
அடுத்த பரிமானத்தில் உங்கள் பணி தொடர்ந்திட, வாழ்த்துக்கள் அமரன்.

புதிய நிர்வாகக்குழுவில் இணைந்து கொள்ளும் ஆதன், ஆதவா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மன்றத்தில் பணியாற்றிய அன்புரசிகனுக்கு நன்றிகள்.

nambi
19-10-2010, 11:13 AM
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

சூரியன்
19-10-2010, 04:34 PM
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள்.:)
சிறப்பான பணியை இதுவரை தொடர்ந்த அன்பு அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.:icon_good:

அமரன்
19-10-2010, 04:44 PM
நண்பர்களே!

நிர்வாகியும் ஆலோசகர்களும் பொறுப்பாளர்களும் ஏனைய உறுப்பினர்களும் கற்றுத்தர ஓரளவுககேனும் திறம்பட செயலாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

இவண்
அமரன்

அமரன்
19-10-2010, 04:46 PM
இன்று மன்றம் வந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மகிழ்ச்சியாக இருந்தது...

நீங்கள் கொடுத்த ஆலோசனையின் பலனே இது.

குறித்த காலத்துக்கு மன்றம் வராதோரை வாஞ்சையுடன் அழைக்கும் தானியங்கி மின்னஞ்சல் சேவையை முடுக்கும் யோசனை அன்பு உடையதே!

தாமரை
19-10-2010, 04:46 PM
புதியவர்களுக்கு வாழ்த்துக்கள் நடுநிலமையாக செயற்படுவார்கள் என்று நம்புவோமாக

நடுநிலைமைன்னா என்னான்னு ஒரு திரியில் ஆராய்ந்தோமே ஞாபகம் இருக்கிறதா?

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=

ஒரு செயல் / பேச்சு நடுநிலையானதா என்பதை உடனே அறிவது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். அதைத்தான் "எச்சத்தாற் காணப் படும்" என வருங்காலமே சொல்லும் என வள்ளுவன் சொல்லி இருப்பதாக கருதுகிறேன்.

நடுநிலைமை என்பது எந்தச் சார்பும் அற்றது - என்பது தவறாகும்.

ஒருவர் எல்லோரையும் ஒரே மாதிரி தாக்கினா அது நடுநிலைமை என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

எல்லோரையும் புகழ்வதையும் அப்படித்தான் யாரும் நடுநிலைமை என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.


நடுநிலைமைக்கு அடிப்படை ஆதாரமாக பொதுநீதி என்பதை கொள்ள வேண்டும் என்கிறது எனது அறிவு, நல்லது எதுவோ அதன் பாற்பட்டே நடுநிலையான் ஒழுக வேண்டும் என்றும் சொல்கிறது குறள்.

எனவே நடுநிலைமை என்பது பொதுநன்மை என்ற ஒன்றைச் சார்ந்துதான் இருக்கிறது. எதையும் சாராமல் இருப்பதில்லை.

எப்படி துலாக்கோல் எடை என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்கிறதோ அதே போல் பொதுநன்மை ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளுதல் நடுவு நிலைமையாம்.

அப்படிப் பார்க்கப் போனால் நடுநிலைமைக்கு மிக அவசியத்தேவை பேரறிவு, அறிவாளனாய் இல்லாதோன் நடுநிலையாய் இருக்க முயற்சித்தாலும் இயலாது. காரணம் அவன் நல்லது என்று நினைப்பது அல்லாததாய் கூட இருக்கலாம்.

தராசுக்கு கூட பிரிஸிஷன் மிக முக்கியம். பத்து தசமத்தானச் சுத்தமாக எடை போடும் கருவி போல காய்கறித் தராசால் எடை போட முடியாதல்லவா? காய்கறித்தராசில் தங்கம், வைரம் போன்றவற்றை எடை போட முடியும் ஆனால் செய்ய மாட்டோம் அல்லவா?

ஆக நடுநிலையாய் இருக்க விழைந்தாலும் நடுநிலையாய் இருத்தல் என்பது மிகவும் கடினமானது.

கவலைப் படாதீங்க வியாசன்... பல பெரியவர்கள் இங்க வழி நடத்த இருக்கிறார்கள்..

தாமரை
19-10-2010, 04:47 PM
நீங்கள் கொடுத்த ஆலோசனையின் பலனே இது.

குறித்த காலத்துக்கு மன்றம் வராதோரை வாஞ்சையுடன் அழைக்கும் தானியங்கி மின்னஞ்சல் சேவையை முடுக்கும் யோசனை அன்பு உடையதே!

இதுக்காகவே கொஞ்ச நாள் வராமல் இருக்கலாம் போல இருக்கே... :eek::eek::eek::eek:

விகடன்
19-10-2010, 07:20 PM
எனக்கும் அந்த மின்னஞ்சல் வரவே இல்லையே!!!

ஒருவேளை நாங்கள் எல்லாரும் அழையா விருந்தினரோ???

கீதம்
19-10-2010, 08:27 PM
ஒரே நாளில் மன்றச்செடியில்
இத்தனை மலர்கள் மலர்ந்திருக்கிறதே என்று வியந்தேன்!
இப்போதல்லவா புரிகிறது அஞ்சலில் சென்றது அழைப்புமலர் என்று!
உத்வேகத்துடன் வந்தவர்கள் யாவரும்
உற்சாகத்துடன் பங்களிப்பைத் தொடர என் வாழ்த்துகள்.
பொறுப்பாளர்களுக்கு என் பாராட்டுகள்.

பூமகள்
20-10-2010, 07:45 AM
எனக்கும் அந்த மின்னஞ்சல் வரவே இல்லையே!!!
ஒருவேளை நாங்கள் எல்லாரும் அழையா விருந்தினரோ???
அப்படி இல்லை.. நீங்கள் வீட்டின் உறுப்பினர்கள். அதான் விருந்தினருக்கான அழைப்பு வராமல் இருந்திருக்கும்., :rolleyes:

kay
20-10-2010, 08:08 AM
மின்னஞ்சலுக்கு நன்றி! அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், வாழ்த்துக்கள்!
:):):)

ஆதி
20-10-2010, 08:11 AM
மின்னஞ்சலுக்கு நன்றி! அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், வாழ்த்துக்கள்!
:):):)

வாங்க தோழரே, மன்றத்தோடு இணைந்திருங்கள்..

joy001
20-10-2010, 08:40 AM
புதுசாக பொறுப்பு ஏற்கும் அன்பர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்..

பென்ஸ்
21-10-2010, 02:52 PM
வாழ்த்துகள் அமரன்.... அறிஞரின் தேர்வு எப்பவுமே சரிதான்...

மேற்பார்வையாளர் ஆதன், ஆதவா... இருவருக்கும் வாழ்த்துகள்...

த.ஜார்ஜ்
21-10-2010, 04:12 PM
அன்பின் அமரனுக்கும்,ஆதனுக்கும்,ஆதவாவுக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் திறமை இன்னும் வலு பெறும் என்பதும்,மன்றம் குறித்த உங்கள் கனவுகள் மெச்சத்தக்க வகையில் நிறைவேறும் என்பதும் என் நம்பிக்கை.
ஆரத்தழுவி.... வேறென்ன சந்தோசத்தை தெருவித்துக் கொள்கிறேன்.

dhrokiviji123
23-10-2010, 05:35 AM
ஆதவா, ஆதன்.....இருவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்பு ரசிகன் அவர்களுக்கும் நன்றி கலந்த
வாழ்த்துக்கள்.

அகத்தியன்
23-10-2010, 02:17 PM
வாழ்த்துக்கள் அமரா, அதோடு ஆதன் மற்றும் ஆதவனுக்கும்..

அனுராகவன்
24-10-2010, 05:59 PM
அ..ஆ..கூட்டு...
கலக்கல் தான்..
என் நன்றி நண்பர்களே!!

பூங்குழலி
28-10-2010, 09:16 AM
புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். விடை பெறும் நிர்வாக உறுப்பினருக்கு பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
07-11-2010, 09:54 AM
நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்..!

மன்மதன்
07-11-2010, 03:57 PM
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துகள்...

ஜனகன்
08-11-2010, 09:34 PM
ஆதனுக்கும் ஆதவாவிற்கும் வாழ்த்துகள்.. சிறப்பாக பணியாற்றிய அன்பு ரசிகருக்கு நன்றி பல.

சேவியர்
10-11-2010, 01:02 PM
ஆதவா , ஆதன் பணி சிறக்க வாழ்த்த்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
11-11-2010, 06:10 AM
வாழ்த்துகளுடன்
த.க.ஜெய்

மனோஜ்
15-12-2010, 07:08 AM
எனது வாழ்துக்களும் புதிய நிர்வாக குழுவிற்கு

கலைவேந்தன்
06-02-2011, 05:41 AM
எனக்கு மடல் மூலம் நினைவூட்டிய நிர்வாகிகளுக்கு நன்றி..!

நான் வேறு ஒரு தளத்தில் ( ஈகரை தமிழ் களஞ்சியம்) தலைமை நடத்துனராக மிக அதிகப்பொறுப்புக்களுடன் இருந்து வருவதால் நேரம் கிடைப்பதில்லை நண்பர்களே..

இனி தினம் சற்று நேரம் ஒதுக்கி இங்கும் வருகை தர முயல்கிறேன்.

என்னை இங்கே நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். பலர் மறந்தே போயிருக்கலாம். அனைவருக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்..!

அமரன்
06-02-2011, 05:49 PM
உங்கள் பேர் சொல்லும் படைப்புகள் இங்கே இருக்கும்வரை எல்லாருக்கும் உங்களைத் தெரியும் கலை.

நேரம் ஒதுக்கி வருகிறேன் எனும் போதே காதில் தேன். அப்படியே உங்கள் உற்ற தோழர் அன்பு அண்ணாவும் வருவாரேயானால் இன்னும்..

dellas
13-02-2011, 03:30 PM
அமரன், ஆதன் மற்றும் ஆதவன் அவர்களுக்கு, மகிழ்ச்சியாக பணியாற்ற என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.

அனுராகவன்
11-08-2014, 03:32 PM
என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.