PDA

View Full Version : வணக்கம்



u2barathi
18-10-2010, 12:32 PM
வணக்கம்

govindh
18-10-2010, 01:53 PM
வணக்கம்.
உங்களைப் பற்றி ஒரு
சிறு அறிமுகம் கொடுங்களேன்... !

Narathar
18-10-2010, 02:00 PM
வணக்கம்

சிவா.ஜி
18-10-2010, 03:41 PM
வாங்க நம்பர் 2 பாரதி. வணக்கம்.

அமரன்
19-10-2010, 04:52 PM
நல்வரவு நண்பரே

சூரியன்
19-10-2010, 05:32 PM
நல்வரவாகட்டும்.

M.Jagadeesan
19-10-2010, 05:43 PM
வருக. வணக்கம்

சுப்பிரமணிய பாரதி ,சுத்தானந்தபாரதி
சோமசுந்தரபாரதி, கோபால கிருட்டிணபாரதி-எனப்
பாரதி என்ற பெயரில் பலபேருண்டு
U2 barathi-ஐ இப்போதுதான் கேட்கிறேன்.

அன்புரசிகன்
20-10-2010, 12:58 AM
வருக வருக

Mano.G.
20-10-2010, 04:53 AM
வணக்கம்
உங்களை வரவேற்பதில் மகிழ்சி
சிக்கனம் வேண்டும் அதற்கென
இப்படியா ஒரு வார்த்தை
அறிமுகம்??

பாரதி
20-10-2010, 07:07 AM
வணக்கம் நண்பரே. வருக... வருக.

விகடன்
20-10-2010, 10:52 AM
வணக்கம். வணக்கம்.

u2barathi
22-10-2010, 10:14 AM
வணக்கம் என் பெயர் பாரதி திருநெல்வேலி மாவட்டம் .
அனைவருக்கும் வணக்கம்
:icon_rollout:

ஆதி
22-10-2010, 11:13 AM
பாரதி உங்களுடைய அறிமுகங்களை நீங்கள் இத்திரியிலேயே தொடரலாம், தனித்திரி துவங்க வேண்டிய அவசியமில்லை, இதன் பொருட்டேதேனும் சந்தேகமிருப்பின் பொறுப்பாளர்களை தொடர்ப்பு கொள்ளவும்.. புரிதலுக்கு நன்றி..

சூறாவளி
23-10-2010, 03:27 AM
வரவேற்கிறேன்... நண்பரே..

அனுராகவன்
24-10-2010, 05:15 PM
வரவேற்கிறேன் உங்கள் வரவால் மகிழ்விங்கள்.....
நண்பரே இனிய வணக்கம்!!