PDA

View Full Version : நோக்கியா 6670



mahir
15-10-2010, 11:49 AM
நோக்கியா 6670 போன் பயன்படுத்துகிறேன். இதன் சத்தம் தெளிவில்லாமல் உள்ளது. இதனை சரிசெய்வதுக்கு ஏதும் செட்டிங் செய்யனுமா?தெரிந்தவர்கள் யாராவது கூறினால் நன்றி உள்ளவனாய் இருப்பேன்.

அமரன்
15-10-2010, 06:47 PM
இப்படி மொட்டையாகக் கேட்டால் எப்படி நண்பரே!