PDA

View Full Version : என்ன கொடுமை சார்..

பிரேம்
13-10-2010, 05:53 AM
நன்றி..தினமலர்...

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=64&pictureid=273

த.ஜார்ஜ்
13-10-2010, 05:57 AM
படம் போட்டிருக்கீங்க்களோ?ஒண்ணுமே தெரியலை என்ன கொடுமை சார் இது.?

பிரேம்
13-10-2010, 06:05 AM
இப்ப..பாருங்க..சார்..

nambi
13-10-2010, 06:13 AM
ஒரு ''பிரேம்'' கூடத் தெரியலை:D

ஆதவா
13-10-2010, 06:17 AM
இப்ப..பாருங்க..சார்..

இப்பவும் தெரியலை

ஓவியன்
13-10-2010, 06:35 AM
உண்மையாக இது பெரிய கொடுமைதான் பிரேம், ஒண்ணுமே தெரியலையே.. :D

ஆதவா
13-10-2010, 07:08 AM
உண்மையாக இது பெரிய கொடுமைதான் பிரேம், ஒண்ணுமே தெரியலையே.. :D

ஒருவேளை அதுதான் மேட்டரோ?? :sprachlos020::sprachlos020:

யவனிகா
13-10-2010, 07:18 AM
ஒருவேளை அதுதான் மேட்டரோ?? :sprachlos020::sprachlos020:

நீங்க வேண்ணா பாருங்க.....அதெல்லாம் அவரு டா...ப்பா படம் போடுவாரு.

பூமகள்
13-10-2010, 07:21 AM
நீங்க வேண்ணா பாருங்க.....அதெல்லாம் அவரு டா...ப்பா படம் போடுவாரு.
ஆடி போயி ஆவணி வந்தா அவரு டா....ப்பா படம் போடுவாரோ அக்கா??!! :rolleyes: :eek::eek: :lachen001::lachen001:

யவனிகா
13-10-2010, 07:29 AM
ஆடி போயி ஆவணி வந்தா அவரு டா....ப்பா படம் போடுவாரோ அக்கா??!! :rolleyes: :eek::eek: :lachen001::lachen001:

ஏன் வம்புனு அடக்கி வாசிச்சா வீட்டுக்குள்ள இருந்த சீமாட்டிய வீதியில இழுத்து விட்டிட்டியா....:lachen001::lachen001:
திரி போட்ட தம்பி தப்பா நெனைச்சிக்கப்போவுது.
அதுக்கு என்ன கஷ்டமோ....நம்ம வந்து திரில கல்லா கட்டுறோம்.:):)

அன்புரசிகன்
13-10-2010, 07:45 AM
அந்த படத்தில இருக்கிறவனுங்களின் சொந்தக்காரர் நம்ம மன்றத்தில் எவரும் இல்லையே...

அன்புரசிகன்
13-10-2010, 08:09 AM
அவர் private ஆக பதிந்ததால் வந்த வினை
http://www.tamilmantram.com/vb/photogal/images/2528/large/1_user13884_pic273_1286949824.jpg

த.ஜார்ஜ்
13-10-2010, 08:24 AM
அன்புவுக்கு உலக செயலாளர்கள் சார்பாக நன்றி.

அன்புரசிகன்
13-10-2010, 09:12 AM
அன்புவுக்கு உலக செயலாளர்கள் சார்பாக நன்றி.

நன்றி எல்லாம் வேண்டாம். இதப்பார்த்து ஆதரவாளர்கள் என்மீது கோபம் கொள்ளாவிட்டால் சரி. பிறேம் அவர்கள் தனது private அல்பத்தில் சேர்த்து இங்கு பதிந்துவிட்டார். சாதாரண உறுப்பினர்களால் அதை காண இயன்றிருக்காது... :D

எல்லாப்புகழும் நைஸ்டேபிறேமுக்கே... :lachen001:

பிரேம்
13-10-2010, 10:08 AM
ஹி...ஹி..சாரி..சார்..

பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா..:cool:

ஆதவா
13-10-2010, 01:34 PM
இதுதான் மேட்டரா??
இதை போட்டோ எடுத்தது ஆதவா தான்னு ஒருவார்த்தை கூட போடலையே??? :sauer028::traurig001:

சிவா.ஜி
13-10-2010, 04:21 PM
அடப்பாவிங்களா....ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் செயலாளராக்கிப்புட்டாங்களே...அதுசரி....அம்மா இப்பவும் செயலாளரா...இல்லை செயலில்லாளரா...???

அன்புரசிகன்
13-10-2010, 08:54 PM
இதுதான் மேட்டரா??
இதை போட்டோ எடுத்தது ஆதவா தான்னு ஒருவார்த்தை கூட போடலையே??? :sauer028::traurig001:

இதுக்கெல்லாமா அழுவாங்க... வெளிப்படை உண்மையான் விடையங்களை யாரும் குறிப்பிட்டு சொல்லமாட்டானுங்க... உதாரணமா மாஸ்டர் ஃப்ளாஸ்டர் என்றால் சச்சின் தான். அது போல இப்படியான (கோமாளி) படங்களை எடுப்பது ஆதவா தான்... :icon_b:

ஆதவா
14-10-2010, 04:35 AM

:sauer028::sauer028:

அன்புரசிகன்
14-10-2010, 04:54 AM
:sauer028::sauer028:

ஏன் ஏன் *???? நல்லாத்தானே சொல்லியிருக்கிறேன்

ஆதவா
14-10-2010, 04:59 AM
ஏன் ஏன் *???? நல்லாத்தானே சொல்லியிருக்கிறேன்

ஊமைக்குத்துன்னு சொல்லுவாங்க... அதையே இலக்கியத்தில வஞ்சப்புகழ்ச்சின்னு சொல்லுவாங்க. இது ரெண்டுக்கும் யாருக்குத் தெரியுதோ இல்லையோ நமக்குத் தெரியும்!!!!
அதான்,..... இந்த நறநற..............
:sauer028::sauer028::sauer028::sauer028::sauer028:

பிரேம்
14-10-2010, 06:32 AM
இதுதான் மேட்டரா??
இதை போட்டோ எடுத்தது ஆதவா தான்னு ஒருவார்த்தை கூட போடலையே??? :sauer028::traurig001:

ஓகே..எல்லாரும்..கேட்டுக்கோங்க..
இந்த படத்த எடுத்தது நம்ம ஆதவா அண்ணன்தான்..ஆனா..எப்ப எடுத்தார்..?எங்க எடுத்தார்..?எப்டி எடுத்தார்னு..அவர்கிட்டேயே கேட்டுக்கோங்க..(கொஞ்சம் அவுட் ஆப் போகஸ் தான் இல்ல..)

ஓவியன்
14-10-2010, 06:37 AM
(கோமாளி) படங்களை எடுப்பது ஆதவா தான்... :icon_b:

இல்லை அன்பு, இந்தப் படத்தை எடுத்தது ஆதவா இல்லை, ஏன்னா உங்களை அவர் ஒரு நாளும் படம் எடுக்கலையே...???!!! :lachen001::lachen001: :D:D :icon_rollout::icon_rollout: :lachen001::lachen001:

ஆதவா
14-10-2010, 07:22 AM
ஓகே..எல்லாரும்..கேட்டுக்கோங்க..
இந்த படத்த எடுத்தது நம்ம ஆதவா அண்ணன்தான்..ஆனா..எப்ப எடுத்தார்..?எங்க எடுத்தார்..?எப்டி எடுத்தார்னு..அவர்கிட்டேயே கேட்டுக்கோங்க..(கொஞ்சம் அவுட் ஆப் போகஸ் தான் இல்ல..)

படம் எடுத்ததையே படம் எடுத்தா அவுட் ஆஃப் ஃபோகஸில்தாங்க தெரியும்!!!
படத்தின் விபரங்கள் ரகசியமானது. அதை சொன்னால் உளவுத்துறை கண்களை திடீர்ன்று திறந்து மன்றத்தை ஹாக் செய்துவிடும்!!

ஆதவா
14-10-2010, 07:23 AM
இல்லை அன்பு, இந்தப் படத்தை எடுத்தது ஆதவா இல்லை, ஏன்னா உங்களை அவர் ஒரு நாளும் படம் எடுக்கலையே...???!!! :lachen001::lachen001: :D:D :icon_rollout::icon_rollout: :lachen001::lachen001:

நண்பேண்டா....

Ravee
14-10-2010, 09:06 AM
அவர் private ஆக பதிந்ததால் வந்த வினை
http://www.tamilmantram.com/vb/photogal/images/2528/large/1_user13884_pic273_1286949824.jpg

அன்பு இந்த போஸ்டருக்கு போட்டியா நாளைய செய்தி என்ற போஸ்டரில் ஆறாவது முறையும் முதல்வாரான கருணாநிதி என்று ஒரு போஸ்டர் வந்திருக்கு அதையும் அப்டேட் செய்ய சொலுங்க :lachen001: