PDA

View Full Version : எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்



aren
09-10-2010, 02:05 AM
சினிமா நகைச்சுவை நடிகரும் அதிமுகவில்கொள்கை பரப்பு செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் காலமானார். திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நல்ல நகைச்சுவை நடிகர். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்திப்போம்.

தமிழ்த்திரையுலகிற்கு இப்போது போறாத காலம் போலிருக்கிறது. முரளி, சொர்ணலதா, சந்திரபோஸ் இப்போது எஸ்.எஸ். சந்திரன். இதுவே கடைசியாக இருக்கவேண்டும்.

மதி
09-10-2010, 02:11 AM
அன்னாரது ஆன்மா சாந்தியடைட்டும்.. நல்ல நகைச்சுவை நடிகர்..

Ravee
09-10-2010, 03:14 AM
அவர் ஒருமாதிரியாக கேவி கேவி சிரிப்பது ரசிக்கும்படி வித்தியாசமாக இருக்கும் .... ஆனால் அபத்தமாய் அரசியல் பேசும் போது எரிச்சல்தான் வரும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் :frown:

Narathar
09-10-2010, 03:40 AM
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

(அரேன் அவர்களே இசையமைப்பாளர் சந்திரபோசை மறந்து விட்டீர்களே???)

govindh
09-10-2010, 10:02 AM
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

அனுராகவன்
09-10-2010, 10:44 AM
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அருமையான நகைச்சுவை நடிகர்...

nambi
09-10-2010, 11:19 AM
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

Nivas.T
09-10-2010, 03:01 PM
காலத்தின் கட்டாயம்
நாம் ஒன்றும் செய்ய இயலாது

அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

aren
09-10-2010, 03:06 PM
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

(அரேன் அவர்களே இசையமைப்பாளர் சந்திரபோசை மறந்து விட்டீர்களே???)

இப்போது சேர்த்துவிட்டேன்

சிவா.ஜி
09-10-2010, 03:52 PM
வித்தியாசமான நடிகர். மேடையில் தைரியமாய் பேசுபவர்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

அமரன்
09-10-2010, 08:27 PM
துக்கத்தில் நானும் மனசாரப் பங்கெடுக்கிறேன்.

கீதம்
09-10-2010, 10:07 PM
ஆழ்ந்த அனுதாபங்கள்.

விகடன்
10-10-2010, 05:06 AM
அன்னாரின் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு, நண்பர்களிற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.