PDA

View Full Version : காதல்



gopikrishnan.r
05-10-2010, 12:27 PM
உணர்வை
உணர்வால்
உணர்வே
உணர்த்தும்
உன்னதம்...!!!

அறிஞர்
05-10-2010, 01:44 PM
உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு காதல்....

அருமை.. கோபி

சிவா.ஜி
05-10-2010, 03:15 PM
உன்னத உணர்வு காதல் எனச் சொல்லும் கவிதை அழகு.

வாழ்த்துக்கள் கோபி.

சசிதரன்
05-10-2010, 04:52 PM
காதலை சுருக்கமாய் சொன்ன விதம் நன்று கோபி... வாழ்த்துக்கள்... :)

gopikrishnan.r
06-10-2010, 10:30 AM
உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு காதல்....

அருமை.. கோபி

நன்றி அறிஞர் அவர்களே...

gopikrishnan.r
08-10-2010, 01:11 PM
உன்னத உணர்வு காதல் எனச் சொல்லும் கவிதை அழகு.

வாழ்த்துக்கள் கோபி.

நன்றிகள் சிவா....

gopikrishnan.r
08-10-2010, 01:14 PM
காதலை சுருக்கமாய் சொன்ன விதம் நன்று கோபி... வாழ்த்துக்கள்... :)

வாழ்த்துகளுக்கு நன்றி சசி....