PDA

View Full Version : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் MBA



அகத்தியன்
02-10-2010, 05:15 AM
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் MBA க்காக பதிவு செய்யவுள்ளேன். மன்ற நண்பர்கள் யாராவது அங்கு MBA செய்துள்ளீர்களா? செய்கின்றீர்களா? அதோடு, இப்பல்கலைக்கழக MBA கற்கை நெறிக்கான சர்வதேச அங்கீகாரம் எந்த்தளவு உள்ளது? என்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்!!!!!!!