PDA

View Full Version : வேத மந்திரம்!



அனுராகவன்
30-09-2010, 07:59 PM
நாதமே நம்மை
உள்நோக்கி திருப்புமே!
அதனால் மனம்
ஒருமுக பட
இனி உதவுமே!!

மந்திரம் இது
ஒரு தந்திரம்
தீயசக்தி ஓட..
இதை நித்தமே
ஓத மகலெட்சுமி
உன் வாசலில்..

வேதமே ஒரு மரபே
அதை நித்தமே
கண்டால் நற்பயனே!
நாமே கற்க
பிற நலமே மிக்க...