PDA

View Full Version : மலர் வனமெங்கும்..!



vasanth111193
28-09-2010, 05:03 AM
மலர்வனத்தில் உள்ள மலர்கள்
எல்லாம் மொட்டவிழ்ந்த பிறகுதான்
நறுமணத்தைப் பரப்புகின்றன..!
ஆனால்... மலர் வனத்தில்
நீ காலடி வைத்த மறுகணமே
உன் நறுமணம்
மலர்வனமெங்கும் வீசுதடி..!
உன் நறுமணத்தினால்
அம்மலர்கள்
தங்களின் (சு)வாசத்தை மறந்து
உன் வாசத்தில் மயங்கி நிற்கின்றனடி..!