PDA

View Full Version : அழகிய திருடியே...!



vasanth111193
28-09-2010, 02:41 AM
என் விடியலை...
என் தூக்கத்தை…
என் பசியை…
என் கனவுகளைத் திருடிய
அழகிய திருடியே...!
இவைகளைத் திருடிய உனக்கு
என்னையே பரிசளிக்கிறேன்…
ஏற்றுக் கொள்வாயா..?