PDA

View Full Version : நட்பு



vasanth111193
27-09-2010, 03:05 AM
என்னை எண்ணித் தவிக்கும்....
நாட்கள் போய் உன்னை....
எண்ணித் தவிக்கும் நாட்கள் வந்தது….
என் நண்பணே…!

kalaiselvan2
10-02-2012, 02:06 PM
அருமையாக உள்ளது நண்பரே:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-04-2012, 10:55 AM
நன்றி நண்பனே, நண்பனே நன்று !