PDA

View Full Version : மௌனம்



rameshkumar.rsm
26-09-2010, 07:48 AM
மௌனம் தான் கவிதை என்று
என் விழிகள் பேசும் வார்த்தை கூடவா புரியவில்லை
என் அவனுக்கு ...........

Nivas.T
26-09-2010, 08:01 AM
பெண்களின் பார்வைக்கு
அர்த்தம் கண்டால்
அவன்தான் கடவுள்

அழகான கவிதை நண்பரே
தொடருங்கள்

vasanth111193
26-09-2010, 09:25 AM
மிகவும் நன்றாக உஅளது

தீபா
27-09-2010, 09:29 AM
அதுதான் சம்மதம் என்று
மெளனமாக இருந்துவிட்டாரே?

மெளனம் கவியாகலாம்,
கவிதை மெளனமாகக் கூடாது, நிறைய பேசணும்!
(அய்!)

நல்லயிருக்கு இன்னும் கொஞ்சம் வித்தியாசமா எழுதுங்க ரமேஷ்குமார் அவர்களே

அனுராகவன்
27-09-2010, 09:31 AM
மெளனம் சில நிமிடம் அர்த்தம் புரியாது..
அதை பார்த்து பதில் சொல்லனும்போல...
இல்லையேல் கஷ்டம்தானே!!
இன்னும் தொடருங்கள்..