PDA

View Full Version : ஆறுதல் மொழி



rameshkumar.rsm
26-09-2010, 07:34 AM
மௌனம் போதும்
ஒரு வார்த்தை பேசு - என்
இமைகள்சிந்தும் கண்ணீருக்கும்
இதயத்தின் துடிபிற்கும்
அந்த சொல்லே மருந்தாகி விடும்........

Nivas.T
26-09-2010, 08:05 AM
அழகு கவிதை

தீபா
27-09-2010, 09:36 AM
மெளனம் போதும் என்றபிறகு
வார்த்தை எதற்கு?
கண்ணீர் சிந்துவதும்
இதயம் துடிப்பதும்
வியாதியா?

ஆறுதலாய்..............

அனுராகவன்
27-09-2010, 06:03 PM
மவுனம் ஒன்று
ஆறுதல் கூற
நானே அங்கு
ஆறுதலாய்..

நன்றி ரமேஷ்.....

பிரேம்
30-09-2010, 01:43 AM
மெளனம் போதும் என்றபிறகு
வார்த்தை எதற்கு?
கண்ணீர் சிந்துவதும்
இதயம் துடிப்பதும்
வியாதியா?

ஆறுதலாய்..............

அவர்..மௌனத்தை கலைக்க சொல்கிறார்..மௌனம் போதும்னு சொல்லல..