PDA

View Full Version : முரண்பாடு



vasanth111193
26-09-2010, 05:03 AM
வெட்டுங்கள் மரங்களை
விதையுங்கள் குழைகளை
எறியுங்கள் காடுகளை
எழுப்புங்கள் கட்டிடங்களை
சரி..
கூட்டுங்கள் மக்களை
வழிபாடு நடத்துவோம்
மழை வேண்டி…!

கீதம்
26-09-2010, 10:59 PM
விதையுங்கள் குழைகளை
எறியுங்கள் காடுகளை


கவிதை சொல்லும் கருத்து மிக நன்று. மேற்கண்ட வரிகளின் அர்த்தம் மட்டும் விளங்கவில்லை, நண்பரே.

அனுராகவன்
27-09-2010, 08:27 PM
அகம் தெளிவு மட்டுமே!!
எனக்கும் புரியல...
கட்டளையா..(அ)வழிபாடு ஏற்பாடு செய்வோம்..
பின்பு யாகமா??