PDA

View Full Version : வாசல்



vasanth111193
26-09-2010, 04:56 AM
வாசல் அழகுக்காய் கோலம்
போடுகிறாய் நீ கோலம்
போடும் வரைதான் அழகாக
தெரிகிறது வாசல்

அனுராகவன்
26-09-2010, 04:59 AM
அருமை நண்பரே!!
இதை தொடர் கவியில்(அ) ஒரே தொகுப்பில் தரலாம் என்று நினைக்கிறேன்..

தீபா
27-09-2010, 09:37 AM
அய்யயோ ஏங்க இப்படி?
நீ கோலம் போடும் வரைதான் அழகாக தெரிகிறது வாசல் என்றால்.... போட்டபின் அழகாக இருக்காதா?

பாவம் அவள்

பிரேம்
30-09-2010, 01:49 AM
அய்யயோ ஏங்க இப்படி?
நீ கோலம் போடும் வரைதான் அழகாக தெரிகிறது வாசல் என்றால்.... போட்டபின் அழகாக இருக்காதா?

பாவம் அவள்

அதுக்கு அப்புறம் கோலம் அழிஞ்சிடும்ல...(உங்களுக்கு மட்டும் ஏன் இப்டி எல்லாம் டவுட் வருது..?)