PDA

View Full Version : எனக்குப் பிடிக்கும் உனக்கு



vasanth111193
26-09-2010, 04:55 AM
உனக்கு பிடித்த எல்லாம்
எனக்குப் பிடிக்கும் உனக்கு
பிடித்த கவிஞர்களைத் தவிர

தீபா
27-09-2010, 09:42 AM
கவிஞர்கள் மேல என்ன கோவமோ?
பாவம்.

தொடருங்கள் வசந்த்

அனுராகவன்
27-09-2010, 06:01 PM
ஆமாம் அதேன்ன கவிஞர்மேல கோபமா?
நாங்கள் போராட்டம் பன்னுவோம்..
நன்றி வசந்த்..

சூறாவளி
28-09-2010, 03:49 AM
கவிஞர்கள் மேல என்ன கோவமோ?
பாவம்.

தொடருங்கள் வசந்த்


ஆமாம் அதேன்ன கவிஞர்மேல கோபமா?
நாங்கள் போராட்டம் பன்னுவோம்..
நன்றி வசந்த்..


கவிஞர்கள் மேல் என்றால் அந்த "ர்" தான் காரணமாயிருக்கும்...:D

பிரேம்
30-09-2010, 01:34 AM
அவரே ஒரு கவிஞர் தானே..