PDA

View Full Version : சிரிக்காதே அன்பே!



vasanth111193
26-09-2010, 04:47 AM
சிரிக்காதே அன்பே!
உன் சிரிப்பில் சிதறுவது
முத்துக்கள் மட்டுமல்ல;
நானும் தான்!