PDA

View Full Version : அம்மா



vasanth111193
26-09-2010, 03:55 AM
அன்னை பற்றி படிக்கும்
போதுஅலம்
தவறமல் வந்து போகுகிறது
அம்மாவின் முகம்..!

பாலகன்
26-09-2010, 04:10 AM
போதுஅலம்

மற்றவை புரிகிறது...இந்த அலம் தவிர

அனுராகவன்
26-09-2010, 04:57 AM
போதுஅலம்

போதேல்லாம் (அ) போது எல்லாம்

கவிக்கு என் நன்றி...........

தீபா
27-09-2010, 09:45 AM
எழுத்துப்பிழைகளை தவிர்த்துவிடுங்கள்.
கவிதை நன்றாக இருக்கிறது,
அம்மாவுக்கு சமர்ப்பணம் :)