PDA

View Full Version : இறைவன்!!!



அனுராகவன்
25-09-2010, 07:32 PM
இறைவொன்றை பார்க்க
விழி வேண்டும் எனக்கு
மறை என்ற மாயே
திரை என்கிற மனதில்
மாட்டி;
நினை என்ற உருவம்
கனவு என்கிற அருவத்தை
கொடுத்து;
சிறை என்ற மனதை
அறை என்கிறை இதயத்தில்
கிடத்தி;
என்னை இந்த பாரில்
நீயே துணை அதை
அடைய உன் அருளே
அதன் வினை;

Nivas.T
26-09-2010, 09:09 AM
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி போற்றி

தெய்வீக கவிதை

அனுராகவன்
27-09-2010, 07:55 PM
நன்றி சகோ...

சூறாவளி
28-09-2010, 03:42 PM
ம்ம்ம்ம்.... படிப்பதற்க்கு நன்றாக உள்ளது

நன்றிகள்.. ஆனால் ஏனோ... புரிவதற்க்கு கொஞ்சம் இடறுகிறது.. இதுபோல் கவிதை வரிகள் புரிந்து தெளிவதற்க்குள் கொஞ்சம் பாடுபடத்தான் செய்யனும்.. என்ன செய்ய... அதுபோல் ஆகிட்டேன் நான்...

அனுராகவன்
28-09-2010, 04:20 PM
தொடர்ந்து வாங்க..
நானும் கவியே எப்படி மனதில் தோன்றுகிறதோ..
என்ன செய்ய எழுதுபவரும் புதியவர்..படிப்பவரும்..??

சூறாவளி
28-09-2010, 07:05 PM
என்ன செய்ய எழுதுபவரும் புதியவர்..படிப்பவரும்..??

படிப்பவரை புதியவர் என்றால் அது பயனாளர் பெயரிலயே இருக்கு..

ஆனா எழுதியவரை புதியவர்ன்னு சொன்னா அதுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்... :) கவிதை தொகுப்புகள் நெறைய எழுதி வச்சிருக்கிங்க.. கொஞ்ச கொஞ்சமாதான் படிக்கணும்...

படிச்சி படிச்சி எனக்குள்ளும் கவிஞரின் நிழலை உருவாக்கிவிடும் போல் தெரிகிறது இம்மன்றம்..

அனுராகவன்
28-09-2010, 07:13 PM
நான் சொன்னது என் கவிகள் இன்னும் மெருகேற்றம் அடைய வேண்டும் அதைதான் சொன்னேன்.. நன்றி உங்களை நீங்களே மாற முயல்கிறீரே!! அரிய பண்பு..