PDA

View Full Version : ``````````அடிமைத்தளை``````````



gopikrishnan.r
25-09-2010, 06:26 AM
காதல் என்ற
மாய சாம்ராஜ்ஜியத்தில்
அன்பு என்ற சிறையில்
ஆண்டுகள் பல
அடைந்து கிடந்து
அடிமைதளையிளிருந்து
மீள்வதற்குள்
என் காதலி
என்னை விட்டு போய் விட்டாள்
இன்னொருவனுக்கு மனைவியாய்.....!!!!!

அனுராகவன்
27-09-2010, 07:34 PM
சோகம் தொண்டை அடைக்கிது..
ம்ம் நல்ல முயற்சி..

gopikrishnan.r
29-09-2010, 12:26 PM
நன்றிகள் அனு...
சில நேரங்களில் சோகம் கூட சுகம் தான்....

தீபா
29-09-2010, 02:15 PM
சோகம் தொண்டை அடைக்கிது..
ம்ம் நல்ல முயற்சி..

மேடம், அவர் என்ன நிஜ சம்பவத்தையா எழுதினார்? துக்கம் தொண்டையை அடைப்பதற்கு? உங்கள் மனதில் தோன்றும் உண்மையான கருத்தைச் சொல்லுங்கள்!!

கோபிகிருஷ்ணன் சார்,

நல்ல முயற்சி.. தொடர்ந்து படையுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வித்தியாசமாக வாருங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

gopikrishnan.r
04-10-2010, 11:00 AM
மேடம், அவர் என்ன நிஜ சம்பவத்தையா எழுதினார்? துக்கம் தொண்டையை அடைப்பதற்கு? உங்கள் மனதில் தோன்றும் உண்மையான கருத்தைச் சொல்லுங்கள்!!

கோபிகிருஷ்ணன் சார்,

நல்ல முயற்சி.. தொடர்ந்து படையுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வித்தியாசமாக வாருங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

ஊக்கத்திற்கு நன்றி தோழியே.....
இது சற்றேறக்குறைய என் உண்மையான அனுபவம் தான்....