PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே...



novalia
13-11-2003, 05:56 AM
வணக்கம் நண்பர்களே...

இந்த மன்றத்தில் புதிதாக நுழைந்திருக்கின்றேன்.
தங்களின் வாழ்த்துக்களுடன் தொடர நினைக்கின்றேன்....

அன்புடன்
நோவாலியா.

puppy
13-11-2003, 06:00 AM
நோவாலியா
வாங்க வாங்க.....நிறைய இருக்கு இங்க...படிச்சு கருத்து சொல்லுங்க......
பப்பி

இக்பால்
13-11-2003, 06:18 AM
நோவாலியா தம்பி...வணக்கம்.

வாங்க...வாங்க....:):):)

அன்புடன் அண்ணா.

novalia
13-11-2003, 06:45 AM
பப்பி அவர்களே,
உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
தங்களின் தொண்டு ஆச்சரியப்பட வைக்கின்றது.
வரவேற்பிற்கு நன்றி பப்பி.

அன்புடன்
நோவாலியா.

இக்பால்
13-11-2003, 07:02 AM
பப்பி அப்படித்தான் தம்பி. நீங்கள் ஒரு வேளை தங்கையோ?-அண்ணா.

பாரதி
13-11-2003, 01:15 PM
நோவாலியாவை தமிழ் மன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.

Nanban
13-11-2003, 01:32 PM
வருக. வருக, நோவாலியா அவர்களே!

தளத்தில் உங்கள் பங்கு சிறந்து விளங்க வாழ்த்துகள்.......

அன்புடன்,

இ.இசாக்
13-11-2003, 01:52 PM
வாங்க நோவலியோ

அலை...
14-11-2003, 02:27 AM
நோவாலியோ...

வாங்க வாங்க நிரைய இருக்கு பேச..

அலை...

poo
14-11-2003, 06:37 AM
என்ன நண்பரே..

தாங்களே இவ்வளவு தாமதமாக?!..

வாழ்த்தி வரவேற்கிறேன்!!

aren
14-11-2003, 11:43 AM
வாருங்கள் நோவாலியா அவர்களே. இவ்வளவு நாட்கள் இங்கு வரவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வந்ததற்கு சந்தோஷம்.

novalia
15-11-2003, 08:36 AM
நண்பர்கள் பலரை இங்கே காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
வரவேற்ற இனிய நெஞ்சங்களுக்கு என் மன மார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்புடன்
நோவாலியா.

Emperor
15-11-2003, 11:12 AM
அடேடே நோவலியா இப்பதான் வரீங்களா?
வாங்க வாங்க !
உங்கள் வரவு நல்வரவாகுக

நிலா
15-11-2003, 05:39 PM
வருக வருக என வரவேற்கிறேன்!

முத்து
15-11-2003, 10:38 PM
வருக .. வருக ..
நோவாலியா அவர்களே ..
தங்கள் வரவு நல்வரவாகுக ....

இளசு
16-11-2003, 08:56 PM
அருமை நண்பர், அறிவாளர் நோவாலியா அவர்களை
இருகரம் நீட்டி அன்போடு வரவேற்கிறேன்..

உங்கள் அர்த்தம் பொதிந்த பதிவுகளால்
மன்றம் சிறக்கப்போவது உறுதி...

(ஏற்கனவே ஈராக் யுத்தத்தில் குதித்துவிட்டீர்கள்...)

chezhian
23-11-2003, 10:29 AM
நோவாலியா -ஜிக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்.

மோகன்
23-11-2003, 10:17 PM
முத்து,

அன்பு முத்துவுக்கு எனது பணிவான வணக்கம்.

சுரேஷ்

இளசு
23-11-2003, 10:24 PM
வருக நண்பர் மோகன் அவர்களே
முத்துவின் நண்பரா தாங்கள்..?
மிக அன்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்கிறேன் மன்றத்துக்கு..

முத்துவின் நட்பு கிடைக்க நீங்கள் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.
உங்கள் நட்பு பற்றியும் முத்து அப்படியே நினைப்பார் என்று நினைக்கிறேன்.

வாருங்கள் நண்பரே..
தமிழில் பழக நல்ல தளம் இது..

மோகன்
23-11-2003, 10:28 PM
இளசு,

என்னை அன்போடு வரவேற்ற தங்களுக்கு எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மோகன் சுரேஷ்

அமரன்
30-10-2007, 10:13 AM
மீண்டும் மன்றம் வந்த நொவாலியாவை என்றும் இணைந்திருந்து சிறப்பித்து சிறப்பாக வாழ்த்தி வரவேற்கின்றேன்.

அன்புரசிகன்
30-10-2007, 10:22 AM
வருக வருக.... மீண்டும் உங்களின் வருகை மகிழ்ச்சி தருகிறது...

விகடன்
30-10-2007, 10:47 AM
நோவாலியாவிற்கு எனது வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு மன்றத்தினுள் அழைக்கின்றேன்.

மாதவர்
31-10-2007, 02:24 AM
வாங்க வாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா அள்ளி கொடுங்க

Narathar
31-10-2007, 07:48 AM
அதுதானே பார்த்தேன்...........
அறிமுகம் பகுதியில் இன்னுமொறு நொவாலியாவா? என்று

மீண்டும் மன்றத்தில் கொடிகட்ட வாழ்த்துகிறேன்

தென்னவன்
31-10-2007, 11:45 AM
வாருங்கள் நோவாலியா...
உங்களை மன்றத்தின் வாயிலாக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி...

மனோஜ்
31-10-2007, 02:18 PM
வாருங்கள் நோவாலியா...
இனி தொடர்ந்து வந்து கலக்குங்க

யவனிகா
31-10-2007, 02:32 PM
வாருங்கள் நோவாலியா! வணக்கம்...பதிப்புகளைப் பகிருங்கள்.காத்திருக்கிறோம்.

சூரியன்
31-10-2007, 03:32 PM
தங்களை அன்புடன் வரவேற்கிறேன்..

அறிஞர்
31-10-2007, 06:29 PM
மீண்டும் வந்தாங்களா.....
எங்கு.....
பதிப்புக்களை கொடுக்கிறார்களா என்ன....

lolluvathiyar
01-11-2007, 08:44 AM
நொவாலியாவை, அன்புடன் வரவேற்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பங்காற்றவும். வித்தியாசமான பெயர்

இலக்கியன்
03-11-2007, 03:16 PM
மன்றம் வந்தது போலத்தெரியவில்லையே. வாருங்கள் நல்வரவுகள்

தேவிப்ரியா
08-11-2007, 01:56 AM
நோவாலியாவை தமிழ் மன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

வாருங்கள், வலை உலகம் யாவிலும் தமிழ் பதிப்போம்.

கஜினி
08-11-2007, 06:44 AM
சோமாலியா கேள்விப்பட்டிருக்கேன், நோவாலியா புதுப்பெயர். வருக. வருக.

novalia
08-11-2007, 08:28 AM
என்னாங்க இது, நான்கு வருடங்களுக்கு முன்பு இங்கே நுழைந்து அறிமுகப்படுத்திக்கொண்டேன். இடையில் அடிக்கடி வந்து கலந்துக்கொள்ள முடியவில்லை. தீடீரென இந்தப்பதிவில் நண்பர்கள் வரவேற்கின்றார்கள். ஆச்சரியமாக இருக்கின்றது. இனிமேல் தொடர்ந்து பங்கு பெறுவேன் என்ற நம்பிக்கையில். மறுப்பதிவு செய்த நண்பருக்கும், மீண்டும் வரவேற்ற மன்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....

இளசு
08-11-2007, 08:35 AM
வாங்க நோவாலியா..

அடிக்கடி வருவேன்னு சொல்லி என் மகிழ்ச்சியை அதிகப்படுத்திட்டீங்க..

நல்லவற்றை/ நல்லவரை மறக்காதது நம் மன்றம் என்பதை மறக்காதீங்க நண்பரே!

அக்னி
10-11-2007, 09:42 PM
வருக நோவாலியா அவர்களே...
மீள் வருகை சந்தோஷிக்க வைக்கின்றது...
என்றும் மன்றுடன் இணைந்திருந்து, சிறப்பிக்கவும், சிறக்கவும்,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...