PDA

View Full Version : வரிசை ..சின்ன கவி



அனுராகவன்
20-09-2010, 07:49 PM
மரத்தில் ஏறுவது அட்டை
மரத்தில் உள்ளது கட்டை
மனிதன் அணிவது சட்டை
சேவல் விரும்புவது பெட்டை
பாப்பாவின் ஆடை குட்டை
விளையாட்டில் உள்ளது மட்டை
குட்டை எதிர் நெட்டை
மரத்தில் மேல் பட்டை
அரசன் செல்வான் வேட்டை
அதற்கு வேணும் சாட்டை
காட்டுசெல்ல துறக்கணும் வீட்டை
வண்டியில் பூட்டணும் மாட்டை
நாம் பாடணும் பாட்டை
விலங்கு அடைவது காட்டை
புலிக்கு வேணும் ஆட்டை

சிறு முயற்சி..

mussab
22-09-2010, 04:25 AM
எந்த படத்துல TR இப்படி வசனம் பேசுறாருன்னு புரியல்லையே .

இந்தியாவின் தலை நகரம் டில்லி
சுவத்துல ஓடுறது பல்லி
பையங்க விளையாடுறது கில்லி
ஏ டண்டணக்கா டண்டணக்கா

sorry just for fun...:icon_rollout::080402cool_prv:

அனுராகவன்
07-10-2010, 08:35 PM
உங்கள் முயற்சிக்கு என் நன்றி..
நீங்களும் இதுபோன்று தாங்க..
ரசிக்க நாங்க ரெடி...:confused:

பூமகள்
08-10-2010, 03:40 AM
:eek::eek:

சூறாவளி
08-10-2010, 04:21 AM
நீங்களும் இதுபோன்று தாங்க..
ரசிக்க நாங்க ரெடி...:confused:


:eek::eek:

அனு ... பூவுக்கு இது போல் எழுத வராதா...!!:eek: அதான் கோவிச்சிகிட்டு போவுதா...:D:icon_rollout: