PDA

View Full Version : *****பிறழாக் கோட்பாடு*****



gopikrishnan.r
17-09-2010, 07:58 AM
ரேகைகளாய் தான்
வந்தாய் வாழ்வில்
தினம் அழித்து மாற்ற
வெறும் கோடுகளல்ல
பிறழாக் கோட்பாடாய் என்னுள்...!!!

ஆதவா
17-09-2010, 08:08 AM
ரொம்ப நல்லா இருக்குங்க கோபி கிருஷ்ணன்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒருவர் நன்கு பதிந்துவிடுகிறார்கள் ரேகைகளாக... அழிக்கமுடிவதில்லை.
நல்ல கவிதை.
தொடருங்கள்.

சிவா.ஜி
17-09-2010, 08:30 AM
முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள் கோபிகிருஷ்ணன். அழிக்கமுடியா ரேகையாய் அவள்...நல்ல கற்பனை.

பிரேம்
20-09-2010, 11:49 AM
அவள்..எவள்..?

Nivas.T
20-09-2010, 11:52 AM
அழகான கவிதை கோபிகிருஷ்ணன்

வாழ்த்துக்கள்

ஆதி
20-09-2010, 12:47 PM
ரேகைகளாய் தான்
வந்தாய் வாழ்வில்
தினம் அழித்து மாற்ற
வெறும் கோடுகளல்ல
பிறழாக் கோட்பாடாய் என்னுள்...!!!

பிறழாக் கோட்பாடுகள்
என்றெண்ணியவைகளை எல்லாம் காலம்
பிறட்டி போட்டிருக்கிறது,
பிரண்டு, பிரண்டு படுக்கும் கோட்பாடுகள் யாவும் மீண்டும்
ஆதி நிலைக்கே சென்றுவிட கூடும்
அந்த புள்ளியில் ஆரம்பிக்கும் கோட்பாட்டில்
சிந்தையும், செயலுமாய் இருப்போம் நாம்...

gopikrishnan.r
22-09-2010, 07:53 AM
அழகான கவிதை கோபிகிருஷ்ணன்

வாழ்த்துக்கள்

நன்றி நிவாஸ்....

gopikrishnan.r
22-09-2010, 07:57 AM
பிறழாக் கோட்பாடுகள்
என்றெண்ணியவைகளை எல்லாம் காலம்
பிறட்டி போட்டிருக்கிறது,
பிரண்டு, பிரண்டு படுக்கும் கோட்பாடுகள் யாவும் மீண்டும்
ஆதி நிலைக்கே சென்றுவிட கூடும்
அந்த புள்ளியில் ஆரம்பிக்கும் கோட்பாட்டில்
சிந்தையும், செயலுமாய் இருப்போம் நாம்...

ஆதியும் அந்தமும் இல்லாது நிலைபெறுவது அன்பல்லவா நண்பரே .....

gopikrishnan.r
22-09-2010, 07:59 AM
ரொம்ப நல்லா இருக்குங்க கோபி கிருஷ்ணன்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒருவர் நன்கு பதிந்துவிடுகிறார்கள் ரேகைகளாக... அழிக்கமுடிவதில்லை.
நல்ல கவிதை.
தொடருங்கள்.

நன்றிகள் ஆதவன்....
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும் அன்பன்....

gopikrishnan.r
22-09-2010, 08:01 AM
முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள் கோபிகிருஷ்ணன். அழிக்கமுடியா ரேகையாய் அவள்...நல்ல கற்பனை.

நன்றி சிவா....

அனுராகவன்
22-09-2010, 03:56 PM
நல்ல கவி..
இன்னும் நல்ல எதிர்காலமுண்டு...
இன்னும் தொடர்ந்து படைக்க என் ஊக்கங்கள்...
:)

gopikrishnan.r
25-09-2010, 06:12 AM
நல்ல கவி..
இன்னும் நல்ல எதிர்காலமுண்டு...
இன்னும் தொடர்ந்து படைக்க என் ஊக்கங்கள்...
:)

தங்கள் மேலான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் அனு.....

govindh
25-09-2010, 10:19 AM
அழகு கவி.
வாழ்த்துக்கள் கோபி.

gopikrishnan.r
25-09-2010, 11:18 AM
அழகு கவி.
வாழ்த்துக்கள் கோபி.

நன்றி கோவிந்த்...

vasanth111193
30-09-2010, 12:15 PM
நல்ல கவி..
இன்னும் நல்ல எதிர்காலமுண்டு...
இன்னும் தொடர்ந்து பல படைக்க என் ஊக்கங்கள்...

அழகு கவி.
வாழ்த்துக்கள் கோபி.

gopikrishnan.r
06-10-2010, 10:44 AM
நன்றி வசந்த்...