PDA

View Full Version : பதில் தெரியல...



அனுராகவன்
15-09-2010, 10:01 AM
ஐயோ கடவுளே! நான்
என்ன செய்தேன்; ஏன்
எனக்கு மட்டும்
ஏன்?

நான் நன்றாக தானே
நல்லது செய்தேன்;
அதற்கு காலம்
தந்தது மரணதண்டனையா??

விதியின் பிடியில்
நானும் தப்பவில்லை
என்ன கொடுமை
மீண்டும் செழிக்க
வழியில் என்ன?
??

ஆதவா
15-09-2010, 11:20 AM
உங்க கவிதையோட தலைப்பைப் போல எனக்கும் பதில் தெரியலை!

தொடர்ந்து முயற்சியுங்கள்

Nivas.T
15-09-2010, 11:49 AM
நல்ல கவிதை

ஆனா எனக்குத்தான் புரியல :traurig001::medium-smiley-100:

பிரேம்
18-09-2010, 04:47 AM
அச்சச்சோ.. இன்னுமா புரியல..

சிவா.ஜி
18-09-2010, 08:38 AM
என்ன செஞ்சீங்க...எதுக்கு மரணதண்டனை...?

இதுக்கு பதில் சொல்லுங்க....!!!

அனுராகவன்
07-10-2010, 08:28 PM
அச்சச்சோ.. இன்னுமா புரியல..
என்னங்க செய்ய..விதி என்று சொல்லுராங்க..
யார் கண்டா..:icon_ush::icon_rollout:

அனுராகவன்
07-10-2010, 08:31 PM
என்ன செஞ்சீங்க...எதுக்கு மரணதண்டனை...?

இதுக்கு பதில் சொல்லுங்க....!!!
பதில் தெரியல என்று தானே கவி எழுதி விட்டேன்..:confused:
நீங்கள் விசாரிச்சு சொன்னால் என்ன?:mini023:
நானும் அக்கம் பக்கம் விசாரிச்சு பின்பு சொல்லுறேன்..:sauer028:
அதுவரை நீங்க விசாரிங்க..:fragend005:

பூமகள்
08-10-2010, 03:38 AM
அனு..
கவிதை எழுத முயற்சிப்பதற்கு வாழ்த்துகள்..
ஆனால்.. கவிதைக் கரு என்று எதையும் காணோமே.... :eek::eek:

கொஞ்சம் கவிதையினை விளக்குங்க அனு. :confused:

சூறாவளி
08-10-2010, 04:35 AM
அனு..
கவிதை எழுத முயற்சிப்பதற்கு வாழ்த்துகள்..
ஆனால்.. கவிதைக் கரு என்று எதையும் காணோமே.... :eek::eek:

கொஞ்சம் கவிதையினை விளக்குங்க அனு. :confused:

நாமலா அதுக்கு நினைச்சபடி அர்த்தம் போட்டு வச்சிக்க வேண்டியதுதான்...:)


இதில் மரண தண்டனை என குறிப்பிடுவது, உயிர் எடுப்பதை அல்ல.. மாறாக திடிர் இயற்க்கை விபத்தால் ஒட்டுமொத்த செல்வமும் இழப்பது குறிக்கலாம் அல்லவா...!! ஒரு மனிதன் வாழ்முழுதும் பாதுகாத்து வைத்த அனைத்தும் இழந்தால் அது அவன் இறந்ததுக்கு சமமாகவும் கருதலாம்..

விதியின் பிடியில் என்று குறிப்பதை.. எதாவது சுனாமியோ அல்லது சூறாவளியோ அல்லது பெருமழையோ வந்து அழித்திருக்கலாம்... அந்த ஆதங்கத்தில் வந்த புலம்பலாகவும் எடுக்கலாம் இக்கவியை.. அதான் எல்லோருக்கும் நல்லதுதானே செய்தேன் ஆனால் என்னையும் அழித்து விட்டதே.. விதியின் பிடியில் தப்பவில்லை என்பதை குறிக்கலாம்..

இனி என்ன செய்ய? அதாவது மீண்டும் வாழ்வில் செழிக்க என்ன வழி என்று இயற்கையை கேட்கும் கேள்வியாக எடுத்துக்கலாம்..

ம்ம்ம்,, அப்பாடா... பூவு, அனு இவர்களை போல் கவியாய் படைக்க வில்லை என்றாலும் இதுமாதிரி சொல்லியாவது காலத்தை ஒட்டவேண்டியதுதான்.. ஹி ஹி..:icon_rollout::D