நூர்
11-09-2010, 05:02 PM
நீங்கள் கணினியில் செய்யும், ஒவ்வொரு செயலையும் வீடியோவாக படம் பிடிக்கலாம்.
வெப்கேமரா தேவை இல்லை.
மைக் இருந்தால் ஆடியோவும் கேட்கலாம்.
இந்த சின்ன(1.4KB) சாப்ட்வேரை டவுன்லோடு செய்து,
ஷிப் பைலாக இருக்கும், அன் ஷிப் செய்து,
இன்ஸ்டால் செய்யுங்கள்.
http://www.4shared.com/file/awbJSTSv/Camstudio-20-w32.html
இதை உபயோகிப்பது மிக எளிது.